Sat. Dec 20th, 2025

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / Hindustan Copper Company Recruitment

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / Hindustan Copper Company Recruitment
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / Hindustan Copper Company Recruitment

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு / Hindustan Copper Company Recruitment

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Hindustan Copper Limited (HCL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்64
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி27.11.2025
கடைசி தேதி17.12.2025

பதவி: Junior Manager

சம்பளம்: மாதம் Rs.30,000 முதல் Rs.1,20,000 வரை

காலியிடங்கள்: 64

கல்வி தகுதி: Diploma, Degree, B.E/B.Tech, PG Degree, CA, LLB

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Document verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.hindustancopper.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *