Power Cut News: நாளை (07.05.2025) மின்தடை ஏற்படும் இடங்கள்

ஒட்டன்சத்திரம்:

கள்ளிமண்டயம், மண்டவாடி, பொருளூர், டிஎம்சி பாளையம், கே.கீரனூர்

சேலம்:

எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.