கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – Nurse, Lab Technician & Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கலாம் / Cuddalore District Welfare Association Employment 2025 – Apply for Nurse, Lab Technician & Pharmacist jobs
கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 80 Nurse, Lab Technician & Pharmacist பணியிடம்!
கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 80 காலியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் 08.08.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
- பணியின் பெயர்கள்: Staff Nurse, Lab Technician, Pharmacist, Health Inspector Gr-II, MPHW
- மொத்த காலியிடங்கள்: 80
- வேலை இடம்: கடலூர், தமிழ்நாடு
- சம்பளம்: ₹8,500 – ₹18,000 வரை
- வயது வரம்பு: Nurse – 50 வயது வரை | Lab Tech/Pharmacist/HI – 35 வயது வரை | MPHW – 45 வயது வரை
கல்வித் தகுதி:
- Staff Nurse – DGNM அல்லது B.Sc Nursing
- Lab Technician – DMLT
- Pharmacist – D.Pharm
- Health Inspector Gr-II – 12th Pass + 2 Years Multipurpose Health Worker Course
- MPHW – 8th Pass
தேர்வு முறை:
- நேர்காணல் (Interview)
விண்ணப்பக் கட்டணம்:
- கட்டணம் கிடையாது (No Fee)
விண்ணப்பிக்கும் முறை:
- அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (இணைப்பு) இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
- பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முகவரி:
Executive Secretary/District Health Officer,
District Health Society,
District Health Office,
5 Beach Road,
Cuddalore-607001.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்ப தொடக்க தேதி: 01.08.2025
- விண்ணப்ப கடைசி தேதி: 08.08.2025
பதிவிறக்கம் செய்ய:

