Thu. Oct 16th, 2025

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector பணியிடங்கள் / Tirunelveli District Welfare Association Employment 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector Vacancies

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector பணியிடங்கள் / Tirunelveli District Welfare Association Employment 2025 – 45 Nurse, Pharmacist, Health Inspector Vacancies

திருநெல்வேலி மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025-க்கு கீழ்காணும் Nurse, Pharmacist, Health Inspector போன்ற பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 45 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 05.08.2025 முதல் 11.08.2025 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

 பதவிகள் & காலியிடங்கள்:

  • Staff Nurse – 7 பதவிகள்
  • Pharmacist – 2 பதவிகள்
  • Health Inspector Grade-II – 1 பதவி
  • Lab Technician – 2 பதவிகள்
  • Urban Health Nurse/ANM – 29 பதவிகள்
  • Multipurpose Hospital Worker – 4 பதவிகள்

கல்வித் தகுதி:

  • Staff Nurse: DGNM / B.Sc Nursing
  • Pharmacist: D.Pharm / B.Pharm
  • Health Inspector: 12th Pass + 2 Years Course in Multipurpose Health Worker
  • Lab Technician: 12th Pass + DMLT / Lab Tech Certificate
  • Urban Health Nurse/ANM: 12th Pass + ANM Course
  • Multipurpose Hospital Worker: 8th Pass

சம்பளம்:

  • Staff Nurse – ₹18,000
  • Pharmacist – ₹15,000
  • Health Inspector – ₹14,000
  • Lab Technician – ₹13,000
  • Urban Health Nurse/ANM – ₹14,000
  • MPHW – ₹8,500

வயது வரம்பு:

  • Urban Health Nurse – 40 வயது வரை
  • MPHW – 45 வயது வரை
  • மற்றவர்கள் – 32 வயது வரை

தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்ப தொடக்க தேதி: 05.08.2025
கடைசி தேதி: 11.08.2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: [இணைப்பு]
அதிகாரப்பூர்வ இணையதளம்: [இணைப்பு]

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *