Tue. Oct 14th, 2025

புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – Police Constable (148 காலியிடங்கள்) / Puducherry Police Employment 2025 – Police Constable (148 Vacancies)

புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2025 – Police Constable (148 காலியிடங்கள்) / Puducherry Police Employment 2025 – Police Constable (148 Vacancies)

புதுச்சேரி காவல்துறை வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Police Constable (Male & Female) பதவியில் மொத்தம் 148 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம் விவரங்கள்

  • நிறுவனம்: புதுச்சேரி காவல்துறை
  • பதவி: Police Constable
  • காலியிடங்கள்: 148 (Male – 100, Female – 48)
  • சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
  • வேலை இடம்: புதுச்சேரி, தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
  • தொடங்கும் தேதி: 13.08.2025
  • முடியும் தேதி: 12.09.2025

கல்வித் தகுதி

  • Police Constable (Male/Female): 12th தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடம் விபரம்

  • Police Constable (Male) – 100 இடங்கள்
  • Police Constable (Female) – 48 இடங்கள்
  • மொத்தம் – 148 இடங்கள்

சம்பள விவரம்

  • Police Constable (Male/Female) – ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை மாதம்

வயது வரம்பு

  • அதிகபட்ச வயது: 22 ஆண்டுகள்

தேர்வு முறை

  • Physical Test
  • Written Exam
  • Medical Test

விண்ணப்பக் கட்டணம்

  • இல்லை (No Fee)

விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” இணைப்பை கிளிக் செய்யவும்.
  2. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முக்கிய இணைப்புகள்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *