Mon. Jan 12th, 2026

12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை
12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

12வது தேர்ச்சி போதும்! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் Data Entry Operator வேலை – தேர்வு இல்லை

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் (DCPU)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்நாமக்கல், தமிழ்நாடு
ஆரம்ப தேதி31.12.2025
கடைசி தேதி10.01.2026

பதவி: Assistant cum Data Entry Operator

சம்பளம்: மாதம் Rs.11,916/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: 12th pass from recognized Board / Equivalent Board with Diploma / Certificate in Computers. Weightage for work experience candidate.

வயது வரம்பு: 42 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: https://namakkal.nic.in/ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். (அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்)

Step 2: பதிவிறக்கம் செய்த விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து, தேவையான விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவும்.

Step 3: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: District Child Protection Officer, District Child Protection Unit, Room No: 320, 3rd Floor, District Collectorate Campus, Namakkal District – 637 003. Ph : 04286 233103.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *