கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் 132 காலியிடங்கள் அறிவிப்பு / 132 vacancies announced at Kochi Shipyard
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Cochin Shipyard Limited (CSL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 132 |
| பணியிடம் | கொச்சின் |
| ஆரம்ப நாள் | 26.12.2025 |
| கடைசி நாள் | 12.01.2026 |
1. பதவி: Senior Ship Draftsman
சம்பளம்: மாதம் Rs.23,500 – 77,000/-
காலியிடங்கள்: 30
கல்வி தகுதி: Diploma
2. பதவி: Junior Technical Assistant
சம்பளம்: மாதம் Rs.23,500 – 77,000/-
காலியிடங்கள்: 53
கல்வி தகுதி: Diploma
3. பதவி: Laboratory Assistant
சம்பளம்: மாதம் Rs.23,500 – 77,000/-
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: Diploma
4. பதவி: Store Keeper
சம்பளம்: மாதம் Rs.23,500 – 77,000/-
காலியிடங்கள்: 09
கல்வி தகுதி: (a) Graduate with Post Graduate Diploma in Materials Management. OR (b) Diploma in Engineering (Mechanical or Electrical).
5. பதவி: Assistant
சம்பளம்: மாதம் Rs.22,500 – 73,750/-
காலியிடங்கள்: 34
கல்வி தகுதி: Bachelor’s Degree in Arts (other than Fine Arts/ Performing Arts) or Science or Commerce or Computer Applications or Business Administration, with minimum 60% of marks from a recognized University.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.700/-
தேர்வு செய்யும் முறை:Phase I – Online Test (Objective Type)
Phase II – Practical Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://cochinshipyard.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |

