Tue. Nov 25th, 2025

TNPSC இன்று (14.09.2023) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

DEPARTMENTAL EXAMINATION - DECEMBER 2025
DEPARTMENTAL EXAMINATION - DECEMBER 2025

01.07.2023 மு.ப மற்றும் பி.ப அன்று நடைபெற்ற உதவி சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் உதவி சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகள் தொடர்பான செய்தி வெளியீடு

Download Press Release PDF

21.09.2023 முதல் 26.09.2023 வரை நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – IV (தொகுதி-IV) அடங்கிய சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தொடர்பான செய்தி வெளியீடு

Download Press Release PDF

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-IV (தொகுதி-IV) பணிகளில் அடங்கிய தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு காலிப்பணியிடங்கள் தொடர்பான செய்தி வெளியீடு

Download Press Release PDF

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *