Fri. Aug 29th, 2025

10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு விமான நிலையங்களில் 1446 காலி பணியிடங்கள் / 1446 vacant positions at airports for 10th passers

10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு விமான நிலையங்களில் 1446 காலி பணியிடங்கள் / 1446 vacant positions at airports for 10th passers

10வது தேர்ச்சியடைந்தவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமான நிலையங்களில் காலியாக உள்ள 1446 Airport Ground Staff மற்றும் Loaders பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : IGI Aviation Services
காலியிடங்கள் : 1446
பணியிடம் : இந்தியா
கடைசி நாள் : 21.09.2025

1. பதவி: Airport Ground Staff (Male & Female)
சம்பளம்: மாதம் Rs.25,000 முதல் Rs.35,000 வரை
காலியிடங்கள்: 1017
கல்வி தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 -30

2. பதவி: Loaders (Only Male)

சம்பளம்: மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை
காலியிடங்கள்: 429
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 20 – 40

விண்ணப்ப கட்டணம்:
Airport Ground Staff – Rs.350/-
Loaders – Rs.250/-
தேர்வு செய்யும் முறை:
Airport Ground Staff பதவிக்கு: நேர்முகத் தேர்வு, எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை
Loaders பதவிக்கு: எழுத்து தேர்வு, மருத்துவ பரிசோதனை
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://igiaviationdelhi.com/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *