மின்சாரத் துறையில் 1543 காலியிடங்கள் அறிவிப்பு / 1543 vacancies announced in the electricity sector
வேலை பிரிவு : மத்திய அரசு வேலை
துறை : பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL)
காலியிடங்கள் : 1543
பணி : Field Engineer மற்றும் Field Supervisor
பணியிடம் : இந்தியா முழுவதும்
அதிகாரப்பூர்வ
இணையதளம் : www.powergrid.in
ஆரம்ப நாள் : 27.08.2025
கடைசி நாள் : 17.09.2025
1. பதவி: Field Engineer (Electrical)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 532
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர B.E. / B.Tech / B.Sc (Engg.) / BE (Power Engg.) (Electrical Stream) அல்லது அதற்கு இணையான பட்டம்.
Discipline equivalence: Electrical/ Power Systems Engineering/ Electrical (Power)/ Electrical and Electronics/ Power Engineering (Electrical)
2. பதவி: Field Engineer (Civil)
சம்பளம்: மாதம் Rs.30,000 – 1,20,000/-
காலியிடங்கள்: 198
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர B.E. / B.Tech / B.Sc (Engg.) / BE (Power Engg.) (Civil Engineering Stream) அல்லது அதற்கு இணையான பட்டம்.
3. பதவி: Field Supervisor (Electrical)
சம்பளம்: மாதம் Rs.23,000 – 1,05,000/-
காலியிடங்கள்: 535
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர வழக்கமான 3 வருட டிப்ளமோ (Electrical Engineering) பட்டம். B.Tech. / BE / M.Tech. / ME போன்ற உயர் தொழில்நுட்ப தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
4. பதவி: Field Supervisor (Civil)
சம்பளம்: மாதம் Rs.23,000 – 1,05,000/-
காலியிடங்கள்: 193
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்ப வாரியம் / நிறுவனத்திலிருந்து குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் முழு நேர வழக்கமான 3 வருட டிப்ளமோ (Civil Engineering) பட்டம். B.Tech. / BE / M.Tech. / ME போன்ற உயர் தொழில்நுட்ப தகுதிகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
5. பதவி: Field Supervisor (Electronics and Communication)
சம்பளம்: மாதம் Rs.23,000 – 1,05,000/-
காலியிடங்கள்: 85
வயது வரம்பு :
கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 17.09.2025 தேதியின்படி அதிகபடியாக 29 வயது வரை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வு பின்பற்றப்படுகிறது.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Field Engineer பதவிக்கு
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.400/-
Field Supervisor பதவிக்கு
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.300/-
தேர்வு செய்யும் முறை:
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா Field Supervisor பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேர்வு செயல் முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Computer Based Test
Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 27.08.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.09.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.powergrid.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 27.08.2025 முதல் 17.09.2025 தேதிக்குள் https://careers.powergrid.in/ இணையதளத்தில் சென்று Field Supervisor பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Click Here to Register/ Login and Apply பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன்பிறகு New Registration பட்டனை கிளிக் செய்து Register செய்ய வேண்டும். பின்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.