பழனி கோவிலில் 296 காலிப் பணியிடங்கள் – 296 Vacancies in Palani Temple
Junior Assistant, Ticket Sales Clerk, Health Supervisor, Chatram Watchman, Technical Assistant உள்ளிட்ட 296 பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து Arulmigu Dhandayuthapani Swamy Temple, Palani ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணியில் சேர 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணிக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
Palani Murugan Temple காலிப்பணியிடங்கள்:
Palani கோவிலில் உள்ள Junior Assistant, Ticket Sales Clerk, Health Supervisor, Chatram Watchman, Technical Assistant உள்ளிட்ட பதவிகளுக்கான 296 காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு/ITI/Any Degree தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18-45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 10,000-ரூ.1,16,200 வரை வழங்கப்படுகிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Short Listing/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் TNHRCE இணையதளமான https://