10வது படித்திருந்தால் உளவுத்துறையில் 362 காலியிடங்கள் அறிவிப்பு
உளவுத்துறையில் காலியாக உள்ள 362 Multi Tasking Staff (General) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | Intelligence Bureau (IB) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 362 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 22.11.2025 |
| கடைசி நாள் | 14.12.2025 |
பதவி: Multi Tasking Staff (General)
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 362
கல்வி தகுதி: Matriculation (10th) from a recognized Board of Education
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/ Ex-s/ PWD – Rs.550/-
Others – Rs.650/-
தேர்வு செய்யும் முறை:
- Tier-I Exam
- Tier-II Exam
- Document Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.11.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் www.mha.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |

