SSC-ல் கான்ஸ்டபிளுக்கான 39481 புதிய வேலைவாய்ப்புகள் – 10ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே
SSC காலிப்பணியிடங்கள்;
SSC நிறுவனத்திலுள்ள 39481 CONSTABLE(GENERAL DUTY) காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
SSC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் மெட்ரிகுலேஷன் அல்லது 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு;
விண்ணப்பதாரர்கள் 01.01.2025 தேதியின்படி 18-23 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்;
விண்ணப்பதாரர்கள் ஊதிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
தேர்வு செய்யப்படும் முறை;
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு/உடல் தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை;
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ONE TIME REGISTRATION (OTR) இணையதளமான https://ssc.gov.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.