8 ஆம் வகுப்பு அறிவியல் / 8th Science – Study Materials (Book Back)
1. அளவிட்டியல்
1) எது ஆங்கிலேய அலகீட்டு முறையாகும்?
(a) CGS
(b) MKS
(c) FPS
(d) SI
2) மின்னோட்டம் என்பது ___ அளவாகும்.
(a) அடிப்படை
(b) துணைநிலை
(c) வழி
(d) தொழில் சார்ந்த
3) வெப்பநிலையின் SI அலகு
(a) செல்சியஸ்
(b) ஃபாரன்ஹீட்
(c) கெல்வின்
(d) ஆம்பியர்
4) பொருளின் அளவு என்பது?
(a) அணுக்களின் எண்ணிக்கைக்கு நேர்த்தகவில் இருக்கும்.
(b) அணுக்களின் எண்ணிக்கைக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
(c) அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்
(d) அணுக்களின் எண்ணிக்கையின் இருமடிக்கு நேர்த்தகவில் இருக்கும்
5) ஒளிச்செறிவு என்பது ____-யின் ஒளிச்செறிவாகும்.
(a) லேசர் ஓளி
(b) புற ஊதாக் கதிரின் ஒளி
(c) கண்ணுறு ஒளி
(d) அகச் சிவப்பு கதிரின் ஒளி
6) SI அலகு என்பது
(a) பன்னாட்டு அலகு முறை
(b) ஒருங்கிணைந்த அலகு முறை
(c) பன்னாட்டு குறியீட்டு முறை
(d) ஒருங்கிணைந்த குறியீட்டு முறை
7) அளவிடப்பட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அளவிட்டு மதிப்புகளின் நெருக்கமானது என அழைக்கப்படுகிறது.
(a) துல்லியத்தன்மை
(b) பிழை
(C) துல்லியத்தன்மையின் நுட்பம்
(d) தோராயம்
8) அடிப்படை அளவுகள் தவிர்த்த பிற அளவுகள்?
(a) துணை அளவுகள்
(b) வழி அளவுகள்
(c) தொழில்முறை அளவுகள்
(d) ஆற்றல் அளவுகள்
9) கீழ்க்கண்ட எந்த கூற்று தோராயம் பற்றிய தவறான கூற்றாகும்
(a) தோராயம் என்பது துல்லியமான மதிப்பைத் தரும்.
(b) தோராயம் என்பது கணக்கிடுதலை எளிமையாக்குகிறது.
(c) தோராயம் என்பது குறைவான அளவுத் தகவல்கள் கிடைக்கும் போது பயனுள்ளதாக அமைகிறது.
(d) தோராயம் என்பது உண்மையான மதிப்புக்கு நெருக்கமான மதிப்பினைத் தருகிறது.
10) பொருத்துக:-
1.வெப்பநிலை – உண்மையான மதிப்பின் நெருங்கிய அளவு.
2.தளக்கோணம் – குளிர்ச்சி மற்றும் வெப்பத்தின் அளவு
3.திண்மக் கோணம் – இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட அளவீடுகளின் நெருங்கியத் தன்மை
4.துல்லியத் தன்மை – மூன்று (அ) அதற்கு மேற்பட்ட தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
5.நுட்பம் – இரண்டு தளங்களின் குறுக்கீட்டினால் ஏற்படும் கோணம்
a)25413
(b)32514
(c) 12435
(D)52143
2. விசையும் அழுத்தமும்
1) ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் இயக்கமானது?
(a) நின்று விடும்
(b) அதிக வேகத்தில் இயங்கும்
(c) குறைந்த வேகத்தில் இயங்கும்
(d) வேறு திசையில் இயங்கும்
2) திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் இவற்றால் அதிகரிக்கப்படுகிறது?
(a) திரவத்தின் அடர்த்தி
(b) திரவத்தின் உயரம்
(c) (a) மற்றும் (b)
(d) எதுவுமில்லை
3) அழுத்தத்தின் அலகு?
(a) பாஸ்கல்
(b) Nm-2
(c) பாய்ஸ்
(d) (a) மற்றும் (b)
4) கடல் நீர் மட்டத்தில் வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பு
(a) 76 செ.மீ பாதரசத் தம்பம்
(b) 760 செ.மீ பாதரசத் தம்பம்
(c) 176 செ.மீ பாதரசத் தம்பம்
(d) அனைத்தும்
5) பாஸ்கல் விதி இதில் பயன்படுகிறது?
(a) நீரியல் உயர்த்தி
(b) தடை செலுத்தி (பிரேக்)
(c) அழுத்தப்பட்ட பொதி
(d) அனைத்தும்
6) எந்த திரவங்களில் அதிக பாகுநிலை உடையது?
(a) கிரீஸ்
(b) நீர்
(c) தேங்காய் எண்ணெய்
(d) நெய்
7) பாகுநிலையின் அலகு
(a) Nm2
(b) பாய்ஸ்
(c) kgms-1
(d) அலகு இல்லை
8) பொருத்துக:-
1. நிலை உராய்வு – பாகுநிலை
2. இயக்க உராய்வு – குறைந்த உராய்வு
3. உருளும் உராய்வு – இயக்கத்தில் உள்ள பொருள்கள்
4. திரவ அடுக்குகளுக்கு இடையேயான உராய்வு – நழுவும் பொருள்கள்
5. நழுவு உராய்வு – ஓய்வுநிலையில் உள்ள பொருள்கள்
(a) 45231
(b) 32514
(c) 12435
(d) 53214
10) பொருத்துக:-
1.பாரோ மீட்டர்- உராய்வைக் குறைக்கும்
2.உராய்வை அதிகரித்தல் – வளிமண்டல அழுத்தம்
3.உராய்வைக் குறைத்தல் – உராய்விற்கான காரணம்
4.உராய்வுப் பொருள்கள் – தொடு பரப்பு அதிகரித்தல்
5.ஒழுங்கற்ற பரப்பு- தொடு பரப்பு குறைதல்
(a) 45231
(b) 32514
(c) 24513
(d) 53214
3. ஒளியியல்
1) வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடிகள்
(a) சமதள ஆடிகள்
(b) கோளக ஆடிகள்
(c) சாதாரண ஆடிகள்
(d) எதுவுமில்லை
2) உட்புறமாக வளைந்த எதிரொளிக்கும் பரப்பை உடைய ஆடி
(a) குவி ஆடி
(b) குழி ஆடி
(c) வளைவு ஆடி
(d) எதுவுமில்லை
3) கோளக ஆடிகளின் எதிரொளிக்கும் பரப்பு, எந்த கோளத்தின் பகுதியாக உள்ளதோ அந்த கோளத்தின் மையம்
(a) ஆடிமையம்
(b) வளைவு மையம்
(c) வளைவு ஆரம்
(d) ஆடியின் புறப்பரப்பு
4) வாகனங்களின் பின் காட்சி ஆடியாக பயன்படுத்தப்படும் ஆடி
(a) குழி ஆடி
(b) குவி ஆடி
(c) சமதள ஆடி
(d) எதுவுமில்லை
5) ஒரு ஆடியின் ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் கற்பனைக் கோடு?
(a) வளைவு மையம்
(b) ஆடி மையம்
(c) முதன்மை அச்சு
(d) வளைவு ஆரம்
6) முதன்மைக்குவியத்திற்கும், ஆடிமையத்திற்கும் இடையே உள்ளத் தொலைவு
(a) வளைவு நீளம்
(b) குவியத்தொலைவு
(c) முதன்மை அச்சு
(d) எதுவுமில்லை
7) குவிய தொலைவானது ___ -ல் பாதியளவு இருக்கும்.
(a) வளைவு மையம்
(b) அச்சுக் கோடு
(c) வளைவு ஆரம்
(d) எதுவுமில்லை
8) ஒரு கோளக ஆடியின் குவியத்தொலைவு 10 செ.மீ எனில் அதன் வளைவு ஆரம்?
(a) 10 செ.மீ
(b) 5 செ.மீ
(C) 20 செ.மீ
(d) 15 செ.மீ
9) பொருளின் அளவும், பிம்பத்தின்அளவும் சமமாக இருந்தால், பொருளின் வைக்கப்பட்டுள்ளன
(a) ஈறிலாத் தொலைவு
(B) F ல்
(C)F-க்கும் P-க்கும்
(d) C ல்
10) நீரின் ஒளிவிலகல் எண்
(a) 1.0
(b) 1.33
(c) 1.44
(d) 1.52
11) பொருத்துக:-
1.குவி ஆடி – ரேடியோ தொலைநோக்கிகள்
2.பரவளைய ஆடி – சொரசொரப்பான சுவர்
3.ஒழுங்கான எதிரொளிப்பு – பின்னோக்குப் பார்வை ஆடி
4.ஒழுங்கற்ற எதிரொளிப்பு – சமதளக் கண்ணாடி
(a)3142
(b)2431
(c) 1234
(d)4321
12) பொருத்துக:-
1.ஸ்நெல் விதி- கலைடாஸ்கோப்
2.நிறப்பிரிகை – Sini i Sin r = μ
3.ஒளிவிலகல் எண் – வானவில்
4.பன்முக எதிரொளிப்பு – c/v = μ
(a) 3241
(b)2341
(c)1234
(d) 4321
பருப்பொருள்கள்
1) பருப்பொருள்களில் அடங்குவது?
(a) அணுக்கள்
(b) மூலக்கூறுகள்
(c) அயனிகள்
(d) அனைத்தும்
2) வெப்பநிலைமானிகளில் பயன்படுத்தப்படும் திரவ உலோகம்
(a) தாமிரம்
(b) பாதரசம்
(c) வெள்ளி
(d) தங்கம்
3) எந்தத் தனிமத்தின் பெயர் கோள்களின் பெயரிலிருந்து பெறப்படவில்லை?
(a) புளுட்டோனியம்
(b)யுரேனியம்
(c) நெப்டியூனியம்
(d) பாதரசம்
4) கம்பியாக நீளும் தன்மையை பெற்றுள்ள அலோகம் எது
(a) நைட்ரஜன்
(b)ஆக்ஸிஜன்
(c) குளோரின்
(d) கார்பன்
5) பாதரசத்தின் குறியீடு?
(a) Ag
(b) Hg
(c) Au
(d) Pg
6) பின்வரும் எந்தத் தனிமம் குறைந்த திருபுத்தாங்கும் பண்பைக் கொண்டுள்ளது?
(a) வெள்ளி
(b)தாமிரம்
(c) துத்தநாகம்
(d) அலுமினியம்
7) உலோகங்களை அவற்றின் தகடுகளாக மாற்ற உதவும் பண்பு எது?
(a) கம்பியாக நீளும் பண்பு
(b) தகடாக விரியும் பண்பு
(c) கடத்துத்திறன்
(d) கடத்துத்திறன்
8) மின்சாரத்தைக் கடத்தும் அலோகம்
a) கார்பன்
(b)ஆக்ஸிஜன்
(c) அலுமினியம்
(d) நைட்ரஜன்
9) கரிக்கோலின் (பென்சிலின்) நடுத்தண்டில் இருப்பது?
a) கிராஃபைட்
(b)வைரம்
(c) அலுமினியம்
(d) கந்தகம்
10) பொருத்துக:-
(a) இரும்பு – மின்கம்பிகள் தயாரிக்க.
(b)தாமிரம் – தையல் ஊசி தயாரிக்க.
(c) டங்ஸ்டன் – இராக்கெட் எரிபொருள் பற்றவைப்பானாக.
(d) போரான் – மின் விளக்கிற்கான இழைகள் செய்ய.
(a)3241
(b)2143
(c) 1234
(d)4321
5.நம்மைச்சுற்றி நிகழும் மாற்றங்கள்
1) காகிதம் எரிதல் என்பது ஒரு ________மாற்றம்
(a) இயற்பியல்
(b) வேதியியல்
(c) இயற்பியல் (ம) வேதியியல்
(d) நடுநிலையான
2) தீக்குச்சி எரிதல் என்பது __________ அடிப்படையிலான வேதி வினைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
(a) இயல் நிலையில் சேர்தல்
(b)மின்சாரம்
(c) ஒளி
(d) வினைவேக மாற்றி
3) ____ உலோகம் துருப்பிடித்தலுக்கு உள்ளாகிறது.
(a) வெள்ளியம்
(b)சோடியம்
(c) காப்பர்
(d) இரும்பு
4)வெட்டப்பட்ட ஆப்பிள் பழுப்பாக மாறுவதற்கு காரணமாக நிறமி
(a) நீரேறிய இரும்பு ஆக்சைடு
(b) மெலனின்
(c) ஸ்டார்ச்
(d) ஓசோன்
5) பிரைன் என்பது ____-ன் அடர் கரைசல் ஆகும்
(a) சோடியம் சல்பேட்
(b) சோடியம் குளோரைடு
(c) கால்சியம் குளோரைடு
(d) சோடியம் புரோமைடு
6) சுண்ணாம்புக்கல் ____-ஐ முதன்மையாகக் கொண்டுள்ளது
(a) கால்சியம் குளோரைடு
(b) கால்சியம் கார்பனேட்
(c) கால்சியம் நைட்ரேட்
(d) கால்சியம் சல்பேட்
7) கீழ்க்கண்ட எது மின்னாற்பகுத்தலை தூண்டுகிறது?
(a) வெப்பம்
(b)ஒளி
(c) மின்சாரம்
(d) வினைவேக மாற்றி
8) ஹேபர் முறையில் அம்மோனியா தயாரித்தலில் ____வினைவேக மாற்றியாக செயல்படுகிறது?
(a) நைட்ரஜன்
(b)ஹைட்ரஜன்
(c) இரும்பு
(d) நிக்கல்
9) மழை நீரில் கரைந்துள்ள சல்பர் டை ஆக்சைடுகள், நைட்ரஜன் ஆக்சைடு ______ஐ உருவாக்குகின்றன.
(a) அமில மழை
(b) கார மழை
(c) அதிக மழை
(d) குறைந்த மழை
10) பசுமை இல்ல விளைவுக்குக் காரணமாகின்றன.
(a) கார்பன் டை ஆக்சைடு
(b) மீத்தேன்
(c) குளோரோ புளோரோ கார்பன்கள்
(d) அனைத்தும்
11) பொருத்துக:-
1. துருப்பிடித்தல் – ஒளிச்சேர்க்கை.
2. மின்னாற்பகுத்தல் – ஹேபர் முறை.
3. வெப்ப வேதி வினை – இரும்பு.
4. ஒளி வேதி வினை – பிரைன் .
5. வினைவேக மாற்றம் – சுண்ணாம்புக் கல் சிதைவடைதல்
(a) 45231
(b)34512
(c)12435
(d)52143
12) பொருத்துக:-
1. ஊசிப்போதல் – சிதைவடைதல் .
2. ஓசோன் – உயிரி வினையூக்கிச
3. மங்குதல் – ஆக்சிஜன் .
4. ஈஸ்ட் – வேதிவினை.
5. கால்சியம் ஆக்சைடு – மீன் .
(a)45231
(b)32514
(c)12435
(d)31425
6.நுண்ணுயிரிகள்
1) நுண்ணுயிரிகள் ______ -ஆல் அளவிடப்படுகின்றன.
(a)செ.மீ
(b) மிமீ
(c)மைக்ரான்
(d)மீட்டர்
2) உயிருள்ள மற்றும் உயிரற்றவைகளின் பண்புகளைப் பெற்றவை?
(a)புரோட்டோசோவா
(b) வைரஸ்
(c)பாக்டீரியா
(d)பூஞ்சை
3) __ ஒரு புரோகேரியாட்டிக் நுண்ணுயிரியாகும்.
(a) வைரஸ்
(b) ஆல்கா
(c)பூஞ்சை
(d) பாக்டீரியா
4) பாக்டீரியாக்கள் வடிவத்தின் அடிப்படையில் _____ பிரிவுகளாக காணப்படுகின்றன
(a)2
(b) 3
(c)4
(d)5
5) ஆல்காவின் தாவர உடலம் ____என அழைக்கப்படுகிறது?
(a) தண்டு
(b) தாலஸ்
(c)இலை
(d)வேர்
6) பொருத்துக:-
1.நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியா-ரைசோபியம்
2.காசநோய்-பாக்டீரியா.
3.குரு -பிரியாண் லேக்டோபேசில்லஸ்.
4.புரோபயாட்டிக்ஸ்-அசிடோபிஸ்
5.எட்வர்ட் ஜென்னர் -தடுப்பூசி.
(a)45231
(b)32514
(c)12435
(d)54231
7.தாவர உலகம்
1) தூதுவளையின் இருசொற்பெயர் சொலானம் இதில்’சொலானம்’ என்ற சொல் எதைக் குறிக்கிறது?
(a)சிற்றினம்
(b) பேரினம்
(c)வகுப்பு
(d)துறைகள்
2) காலணி வடிவில் காணப்படும் பாசிகளுக்கு எடுத்துக்காட்டு?
(a) ஆசில்லடோரியா
(b) நாஸ்டாக்
(c) வால்வாக்ஸ்
(d) குளோரெல்லா
3) புளோரிடியன் ஸ்டார்ச் _______ சேமிப்பு பொருளாக உள்ளது
(a) குளோரோஃபைசி
(b) பியோஃபைசி
(c) ரோடோஃபைசி
(d) சயயோஃபைசி
4) உண்ணத் தகுந்த காளான்
(a) பாலிபோரஸ்
(b) அகாரிகஸ்
(c) பெனிசிலியம்
(d) அஸ்பர்ஜில்லஸ்
5)__________ தாவரங்கள் மண் அரிப்பை தடுக்கிறது?
(a)பாசி
(b) பூஞ்சை
(c)பிரையோஃபைட்டுகள்
(d)டெரிடோஃபைட்டுகள்
6) நிலத் தாவரங்களில் முதல் வாஸ்குலார் பூவாத் தாவரங்கள்?
(a)பிரையோஃபைட்டுகள்
(b) டெரிடோஃபைட்டுகள்
(c)ஜிம்னோஸ்பெர்ம்கள்
(d)ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
7) நன்கு வளர்ச்சியடைந்த ஸ்போரோபைடிக் தாவர உடலம் காணப்படுவது?
(a) பிரையோஃபைட்டுகள்
(b) டெரிடோஃபைட்டுகள்
(c)ஜிம்னோஸ்பெர்ம்கள்
(d)ஆஞ்சியோஸ்பெர்ம்கள்
8) இரு சொற் பெயரிடு முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
(a)1970
(b) 1975
(c)1978
(d)1623
9) பெனிசிலின் ஒரு உயிர் எதிர்பொருள் இவை எதிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது?
(a)பாசிகள்
(b) பூஞ்சைகள்
(c)பிரையோஃபைட்டுகள்
(d)டெரிடோஃபைட்டுகள்
10) சரியானவை எது?
1.லாமினேரியா -அயோடின்.
2.நாஸ்டாக் -நைட்ரஜன் நிலைநிறுத்தம்.
3.பாலிசைப்போனியா -பசும் பாசி
4.ரோடோஃபைசி-பியூகோசாந்தின்
(a)3241
(b)2431
(c)1234
(d)4321
11) சரியானது எது?
1.ஃபில்லாந்தஸ் அமாரஸ் -யூபோர்பியேசி.
2.சொலானம் ட்ரைலொபேட்டம்-மால்வேசி.
3.அகாலிபா இன்டிகா-ரூட்டேசி.
4.ஏகில் மார்மிலாஸ் -சொலானேசி.
(a)1243
(b)2431
(c)1234
(d)4321
12) பொருத்தமானவை அல்லாதது எது?
1. வலைப்பின்னல் (அ) இணை போக்கு நரம்பமைவு, மூடிய விதைத் தாவரங்கள் புளோயத்தில், சல்லடை குழாய்கள் காணப்படுகின்றன.
2. திறந்த விதை, சலகப்பை காணப்படுவதில்லை, கேமிட்டுகள் கூம்புகளில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
3. டிரக்கீடுகள் கடத்தும் செல்கள், ஃபுளோயத்தில் துணைச் செல்கள் காணப்படுவதில்லை.
4. மூவங்க அல்லது நாவங்க மலர்கள், மூடிய விதை, விதை உறையுடன் கூடிய விதை, கனி கொண்டுள்ளது.
(a) 1, 2
(b) 2, 3
(c) 3, 4
(d) 2,4
13) சரியானது எது?
1. பிரையோஃபைட்டுகளில்-கேமீட்டக தாவர நிலை–பால் உறுப்பு– கேமீட் இணைவு– கருமுட்டை –வித்தக தாய் செல்- வித்து –உடலம்.
2. ஆஞ்சியோஸ்பெர்ம்களில் மகரந்தச்சேர்க்கை கருவுறுதல் கருமுட்டை புதிய தாவரம்.
3. ஜிம்னோஸ்பெர்ம்களில் ஆண் கூம்பு மற்றும் பெண் கூம்பு நுணி வித்துகள் மற்றும் பெரு வித்துகள் கருமுட்டை புதிய வித்தக தாவரம்.
4. டெரிடோஃபைட்டுகளில் காற்றின் மூலம் மகரசந்தச்சேர்க்கை நீரில் கருவுறுதல் கருமுட்டை புரோதாலஸ் புதிய தாவரம்.
(a) 1, 2, 3
(b) 1, 2
(c) 3, 4
(d) 2,4
14) பொருத்துக:-
1. பெனிசிலியம் நொட்டோட்டம் -பெனிசிலின்
2. ஜிங்கோபைலோபா -உயிர்தொல்லுயிர் படிமம்
3. அரக்கேரியா பிட்வில்லி-அலங்காரத் தாவரம்
4. டீனியாயாபெடிஸ் -சேற்றுப் புண்
5. பைரிகுலேரியா ஒரைசே-நெ945123
(a) 45123
(b)45231
(c)32451
(d)42153
8. உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
1) ____என்பது உறுதியான, தடித்த வெண்ணிற உறையாக அமைந்து கண்ணின் உற்பாகங்களைப் பாதுகாக்கிறது?
(a) ஸ்கிளிரா
(b) கண்ஜங்டிவா
(c) கார்னியா
(d) ஜரிஸ்
2)உடலின் உள் சூழ்நிலையை சீராகப் பராமரித்தல் என்பது ____எனப்படும்.
(a) ஹோமியோஸ்டாசிஸ் (அ) தன்னிலை காத்தல்
(b) ஹோமியோபைட்ஸ்
(c) ஹோமியோஹைனசிஸ்
(d) ஹோமியோவிலிக்ஸ்
3) காற்றில்லா அல்லது ஆக்சிஜனேற்ற சூழலில் குளுக்கோஸ் தைவடைந்து ______ஐக் கொடுக்கும்?
(a) லாக்டிக் அமிலம்
(b) சிட்ரிக் அமிலம்
(c)அசிட்டிக் அமிலம்
(d)நைட்ரிக் அமிலம்
4) _ செல்கள் என்பது சிறப்பு வாய்ந்த செல்களாகும் . அவை உடலின் எந்த
செல்லாகவும் மாற இயலும் .
(a) நரம்பு
(b) மூல
(c)இதய
(d) எலும்பு
5) வாயுப் பரிமாற்றமானது நுரையீரலுக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் நிக்ழவிற்கு என்று பெயர் .
(a) உட்சுவாசம்
(b) வெளிச்சுவாசம்
(c)சுவாசம்
(d) எதவுமில்லை
6) சவ்வூடு பரவலின் மூலம் கரைசலின் இடப்பெயர்ச்சி
(a) செறிவுமிக்க கரைசலிலிருந்து செறிவு குறைவான கரைசலுக்குச் செல்லும் .
(b) செறிவு குறைவான கரைசலிலிருந்து செறிவு மிக்க கரைசலுக்குச் செல்லும் .
(c) இரு நிகழ்வும் நடைபெறும்
(d) எதுவுமில்லை
7) சைட்டோபிளாசத்தை விட குறைந்த கரைபொருள் செறிவும் , அதிக நீர் செறிவும் உள்ள _ கரைசலில் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
(a) குறை செறிவு கரைகல்
(b) மிகை செறிவு கரைசல்
(c) நடுநிலைக்கரைசல்
(d) அமிலக் கரைசல்
8) பொருத்துக:-
1. கார்போஹைட்ரேட் – CO; நீர் மற்றும் வெப்பம்
2. குளுக்கோஸ் – அமினோ அமிலம் .
3. புரதம் – குளுக்கோஸ் .
(a)321
(b)231
(c)123
(d)312
9. பொருத்துக:-
1. குளுக்கோஸ் – கொழுப்பு மற்றும் பிற ஸ்டீராய்டுகள் .
2. அமினோ அமிலம் – கிளைக்கோஜன் மற்றும் பிற சர்க்கரைகள்
3. கொழுப்பு அமிலம் – நொதிகள் , ஹார்மோன்கள் மற்றும் புரதங்கள் .
a)321
b) 231
(c)123
(d)321
9. தகவல் தொழில்நுட்பம் ஓர் அறிமுகம்
1) கணிணியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
(a) மார்டின் லூதர் கிங்
(b) கிரகாம் பெல்
(c) சார்லி சாப்ளின்
(d) சார்லஸ் பாபேஜ்
2) வெளியீட்டுக் கருவி எது?
(a) சுட்டி
(b) விசைப்பலகை
(c) ஒலிபெருக்கி
(d) விரலி
3) உள்ளிட்டுக் கருவி எது?
(a) ஒலிபெருக்கி
(b) விசைப்பலகை
(c) அச்சுப் பொறி
(d) கணினித் திரை
4. விரலி என்பது ஒது
(a) உள்ளீட்டு
(b) வெளியீட்டு
(c) சேமிப்பகம்
(d) இணைப்பு வடம்
TERM II: 1. வெப்பம்
1) வெப்பம் என்பது ஒரு வகையான?
(a) மின்னாற்றல்
(b) ஈர்ப்பு ஆற்றல்
(c) வெப்ப ஆற்றல்
(d) எதுவுமில்லை
2) ஒரு பொருளுக்கு வெப்பஆற்றல் அளிக்கப்படும்போது பின்வருவனவற்றுள் எது, எவை நிகழமுடியும் ?
(a) விரிவடைதல்
(b) வெப்பநிலைஉயர்வு
(c) நிலைமாற்றம்
(d) அனைத்தும்
3) பின்வரும் பொருள்களில் எது அதிக வெப்ப ஆற்றலை உட்கவர்கிறது?
(a) திடப்பொருள்
(b) திரவப்பொருள்
(c) வாயுப்பொருள்
(d) அனைத்தும்
4) திட, திரவ மற்றும் வாயுக்களுக்கு சமஅளவு வெப்ப ஆற்றல் அளிக்கும்போது எது அதிக விரிவுக்கு உட்படும் ?
(a) திடப்பொருள்
(b) திரவப்பொருள்
(c) வாயுப்பொருள்
(d) அனைத்தும்
5) திரவநிலையிலிருந்து திடநிலைக்கு மாறும் நிகழ்விற்கு என்றுபெயர்
(a) பதங்கமாதல்
(b) குளிர்வித்தல்
(c) உறைதல்
(d) படிதல்
6) வெப்பக்கடத்தல் முறையில் வெப்ப ஆற்றல் பரிமாற்றம் _ _ நடைபெறும் ?
(a) திடப்பொருள்
(b) திரவப்பொருள்
(c) வாயுப்பொருள்
(d) அனைத்தும்
7) பொருத்துக:-
1. வெப்பக் கடத்தல் – திரவப்பொருள் .
2. வெப்பச் சலனம் – வாயுதிரவமாதல் .
3. வெப்பக் கதிர்வீச்சு – திண்மம் வாயுவாதல் .
4. பதங்கமாதல் – வாயு.
5. குளிர்வித்தல் – திடப்பொருள்
(a)45231
(b)32514
(c) 12435
(d) 51432
8) கூற்று 1: வெற்றிடத்தில் வெப்பஆற்றல் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர் .
காரணம் 2: அணுக்களின் இயக்கமின்றி ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குவெப்பம் பரவும் முறைக்கு வெப்பக் கதிர்வீச்சு என்று பெயர் .
(a) கூற்றும் , காரணமும் சரி, காரணம் கூற்றைவிளக்குகிறது.
(b) கூற்றுசரி, காரணம் தவறு.
(c) கூற்றுதவறு, காரணம் சரி.
(d) கூற்றும், காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றைவிளக்கவில்லை.
9) கூற்று 1: ஒர் அமைப்பினை ஒரு நிலையிலிருந்து மற்றொருநிலைக்கு
மாற்றமுடியும்.
காரணம் 2: ஒரு அமைப்பின் வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது இது
நிகழ்கிறது.
(a) கூற்றும் , காரணமும் சரி, காரணம் கூற்றைவிளக்குகிறது.
(b) கூற்றுசரி, காரணம் தவறு.
(c) கூற்றுதவறு, காரணம் சரி.
(d) கூற்றும், காரணமும் சரி, ஆனால் காரணம் கூற்றைவிளக்கவில்லை.
2. மின்னியல்
1) கார்பனைட் தண்டு ஒன்றினை கம்பளியால் தேய்க்கும்போது கம்பளி
பெற்றுக்கொள்ளும் மின்னூட்டம் எது?
(a) எதிர்மின்னூட்டம்
(b) நேர்மின்னூட்டம்
(c) பகுதி நேர்மின்னூட்டம் பகுதி எதிர்மின்னூட்டம்
(d) எதுவுமில்லை.
2) இரண்டுபொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?
(a) நியூட்ரான்கள்
(b) புரோட்டான்கள்
(c) எலக்ட்ரான்கள்
(d) புரோட்டான்களும் எலக்ட்ரான்கள்
3) ஒருஎளியமின்சுற்றை அமைக்கத் தேவைப்படும் மின் கூறுகள் எவை?
(a) ஆற்றல் மூலம் ,மின்கலம் ,மின்தடை
(b) ஆற்றல் மூலம் ,மின் கம்பி,சாவி.
(c) ஆற்றல் மூலம் ,மின் கம்பி,சாவி
(d) மின்கலம் ,மின் கம்பி,சாவி
4) ஒரு நிலைமின்காட்டி மின்னூட்டம் பெற்றகண்ணாடித் தண்டினால் தூண்டல் முறையில் மின்னூட்டப்படுகிறது நிலைமின்காட்டியில் இருக்கும் மின்னூட்டம் எது?
(a) நேர்மின்னூட்டம்
(b) எதிர்மின்னூட்டம்
(c) A மற்றும் B
(d) எதுவுமில்லை
5) மின் உருகி என்பது ஒரு
(a) சாவி
(b) குறைந்த மின்தடை கொண்ட ஒரு மின்கம்பி
(c) அதிகமின்தடைகொண்டஒருமின்கம்பி.
(d) மின்சுற்றை தடை செய்தவதற்குப் பயன்படுத்தப்படும் ஒருபாதுகாப்புக் கருவி
6) பொருத்துக:-
1. ஒரு ஓரின மின்துகள்கள் – நேர்மின்னூட்டம் பெறும் .
2. இரு வேறின மின்துகள்கள் – மின்சுற்று அதிக சூடாகாமல் பாதுகாக்கும்
3. கண்ணாடித் துண்டை
பட்டுத்துணியில் தேய்க்கும்போது – ஒன்றைவிட்டுஒன்று விலக்கும்
4. ரப்பர் தண்டை
கம்பளியில் தேய்க்கும் போது – ஒன்றை ஒன்றை கவரும்
5) மின் உருகி – எதிர்மின்னூட்டம் பெறும்
(a)45231
(b)34152
(c) 12435
(d)52143
7) கூற்று 1: மின்னலினால் பாதிக்கப்படும் நபர்கள் கடுமையான மின்னதிர்ச்சியை உணர்வார்கள் .
காரணம் 2: மின்னல் அதிக மின்னழுத்ததைக் கொண்டிருக்கும் .
(a) கூற்றுமற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் .
(b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
(c) கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல.
(d) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
8) கூற்று 1: மின்னலின் போது உயரமான மரத்தினடியில் நிற்பது நல்லது.
காரணம் 2: அது உங்களை மின்னலுக்கான இலக்காக மாற்றும் .
(a) கூற்றுமற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி,மேலும் காரணம்
கூற்றிற்கான சரியான விளக்கம் .
(b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
(c) கூற்று சரியானது ஆனால் காரணம் சரியல்ல.
(d) கூற்று தவறானது ஆனால் காரணம் சரியானது.
3. காற்று
1) சரியான கூற்று எது?
(a) முழுமையான எரியும் வாயு
(b) பகுதியளவு எரியும் வாயு
(c)எரிதலுக்குத் துணைபுரியாத வாயு
(d) எரிதலுக்குத் துணைபுரியும் வாயு
2) காற்றேற்றம் செய்யப்பட்டநீரில் ____உ ள்ளது.
(a) காற்று
(b) ஆக்சிஜன்
(c) கார்பன்டை ஆக்சைடு
(d) நைட்ரஜன்
3) சால்வேமுறை____உற்பத்தி செய்ய பயன்படுகிறது?
(a) சுண்ணாம்பு நீர்
(b) காற்றேற்றம் செய்யப்பட்டநீர்
(c)வாலைவயநீர்
(d) சோடியம் கார்பனேட்
4) கார்பன் டைஆக்சைடுநீருடன் சேர்ந்து மாற்றுகிறது.
(a) நீல லிட்மசை சிவப்பாக
(b) சிவப்பு லிட்மசை நீலமாக
(c)ஊதா லிட்மசை மஞ்சளாக
(d) லிட்மசுடன் வினைபுரிவதில்லை
5) அசோட் எனப்படுவதுஎது?
(a) ஆக்சிஜன்
(b) நைட்ரஜன்
(c) சல்பர்
(d) கார்பன் டைஆக்சைடு
6) பொருத்துக:-
1. நைட்ரஜன் – உயிரினங்களின் சுவாசித்தல் .
2. ஆக்சிஜன் – உரம் .
3. கார்பன்டைஆக்சைடு – குளிபர்தனப் பெட்டி.
4. உலர்பனி – தீயணைப்பான் .
(a)3241
(b)2143
(c)1234
(d)4321
4. அணு அமைப்பு
1) கேதோடு கதிர்கள் ___ -ஆல் உருவாக்கப்பட்டவை?
(a) மின்சுமையற்ற துகள்கள்
(b) நேர்மின் சுமைபெற்ற துகள்கள்
(c) எதிர்மின் சுமைபெற்ற துகள்கள்
(d) எதுவுமில்லை
2) கார்பன் டைஆக்சைடு எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதில் கார்பன் மற்றும் ஆக்சிஜன் நிறைவிகிதம் மாறாதிருப்பது _____ விதியை நிரூபிக்கிறது.
(a) தலைகீழ் விகிதவிதி
(b) மாறாவிகிதவித
(c) பெருக்கல் விதி
(d) பொருண்மை அழியாவிதி
3) நீரில் , ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை __ நிறைவிகிதத்தில்
இணைந்துள்ளன?
(a)1:8
(b)8:1
(c)2:3
(d)1:3
4) டால்டனின் கூற்றுக்களுள் எந்தக்கூற்றுமாற்றம் அடையாமல் உள்ளது?
(a) அணுவைப் பிளக்கமுடியாது.
(b) அணுக்கள் முழு எண்களின் விகிதத்தில் ஒன்றுகூடி சேர்மங்கள் உருவாகின்றன.
(c) தனிமங்கள் அணுக்களால் ஆனவை.
(d) ஒரு தனிமத்தின் அனைத்து அணுக்களும் ஒரே மாதிரியானவை.
5) ஒருதனிமத்தின் அனைத்துஅணுக்களும்
(a) ஒரே அணு எண்ணையும் ,நிறை எண்ணையும் பெற்றுள்ளன.
(b) ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்டுள்ளன.
(c) ஒரே அணு எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்டுள்ளன.
(d) அணு எண் மற்றும் நிறைஎண் ஆகிய இரண்டும் வேறுபடுகின்றன.
6) பொருத்துக:-
1. பொருண்மை அழியாவிதி – சர்வில்லியம் குரூக்ஸ் .
2. மாறாவிகிதவிதி – ஜேம்ஸ் சாட்விக் .
3. கேதோடுகதிர்கள் – ஜோசப் ப்ரெளஸ்ட் .
4. ஆனோடுகதிர்கள் – லவாய்சியர் .
5. நியூட்ரான் – கோல்ட்ஸ்டீன் .
(a)43152
(b)32514
(c)12435
(d)52143
5. இயக்கம்
1) நமது உடலின் பின்வரும் பாகங்களுள் எவை இயக்கத்திற்குஉதவுகின்றன?
1. எலும்புகள்
2. தோல்
3. தசைகள்
4. உறுப்புகள்
(a) 1மற்றும் 3
(b) 2 மற்றும் 4
(c) 1மற்றும் 4
(d) 3 மற்றும் 2
2. பின்வரும் உயிரினங்களுக் எதில் இயக்கத்திற்குத் தேவையான தசைகள் மற்றும் எலும்புகள் காணப்படுவதில்லை?
(a) நாய்
(b) நத்தை
(c) மண்புழு
(d) மனிதர்
3) __ மூட்டுகள் அசையாதவை.
(a) தோள்பட்டைமற்றும் கை
(a) முழங்கால் மற்றும் மூட்டு
(c) மேல் தாடைமற்றும் மண்டை ஓடு
(d) கீழ் தாடைமற்றும் மேல் தாடை
4) நீருக்கடியில் நீந்துபவர்கள் ஏன் காலில் துடுப்புபோன்ற அபிளிப்பர்களைஅணிகிறார்கள் ?
(a) தண்ணீரில் எளிதாகநீந்த
(b) ஒருமீன் போலகாணப்பட
(c) நீரின் மேற்பரப்பில் நடக்க
(d) கடலின் அடிப்பகுதியில் நடக்க (கடல் படுக்கை)
5) உங்கள் வெளிப்புறக் காதினைத் தாங்குவதுஎது?
(a) எலும்பு
(b) குருத்தெலும்பு
(c) தசைநார்
(d) காப்ஸ்யூல்
6) கரப்பான் பூச்சிஎதன் உதவியுடன் நகர்கிறது?
(a) கால்
(b) எலும்பு
(c) தசைக்கால்
(d) முழு உடல்
7. முதுகெலும்புகளின் பின்வரும் வகைகளில் எதற்கு சரியான எண்ணிக்கை உள்ளது?
(a) கழுத்தெலும்பு-7
(b) மார்பெலும்பு-10
(c) இடுப்பு எலும்பு-4
(d) வால் எலும்பு-4
8.__ ____என்பதுசுருங்கி விரியும் திசுக்கற்றை?
(a) எலும்பு
(b) எலும்புக்கூடு
(c) தசை
(d) மூட்டுகள்
6. வளரிளம் பருவமடைதல்
1) வயதிற்கு இடைப்பட்டகாலம் வளரிளம் பருவம் எனப்படும் ?
(a) 10-16
(b) 11-17
(c) 11-19
(d) 11-20
2) உயிரினங்கள் பாலின முதிர்ச்சியடையும் காலம் _ __ என்று அழைக்கப்படுகிறது?
(a) பருவமடைதல்
(b) வளரிளம் பருவம்
(c) வளர்ச்சி
(d) முதிர்ச்சி
3. பருவமடைதலின்போது, இடுப்பிற்குக் கீழ் உள்ள பகுதியானது ___ -60
அகன்று காணப்படுகின்றது?
(a) ஆண்கள்
(b) பெண்கள்
(c) A மற்றும் B
(d) எதுவுமில்லை
4) ஆடம்ஸ் ஆப்பிள் என்பது-ன் வளர்ச்சியாகும் .
(a) தொண்டை
(b) தைராய்டு
(c) குரல்வளை
(d) பாராதைராய்டு
5) வளரிளம் பருவ ஆண்கள் மற்றும் பெண்கள் பலரின் முகத்தில் காணப்படும் பருக்கள் _____ சுரப்பியின் சுரப்பினால் உண்டாகின்றன?
(a) வியர்வை
(b) எண்ணெய்
(c) வியர்வை மற்றும் எண்ணெய்
(d) எதுவுமில்லை
6) விந்துசெல்லானது _________ல் உற்பத்திசெய்யப்படுகிறது?
(a) ஆண்குறி
(b) அண்டகம்
(c) கருப்பை
(d) விந்தகங்கள்
7) நாளமில்லா சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் வேதிப் பொருள்கள்
______எனப்படும்
(a) ஹார்மோன்கள்
(b) நொதிகள்
(c) புரதங்கள்
(d) கொழுப்புஅமிலங்கள்
8) ஆன்ட்ரோஜன் உற்பத்தி ___-ல் ஒழுங்குபடுத்தப்படுகிறது?
(a) GH ஹார்மோன்
(b) LH ஹார்மோன்
(c) TSH ஹார்மோன்
(d) ACTH ஹார்மோன்
9) மாதவிடாயின்போது புரோஜெஸ்டிரானின் அளவு?
(a) குறைகிறது
(b) அதிகரிக்கிறது
(c) நின்றுவிடுகிறது
(d) இயல்பாகஉள்ளத
10) நமது வாழ்வின் பிந்தைய பகுதியில் ஆஸ்டியோபோரோசிஸைத்
தடுக்க எடுத்துக் கொள்வது அவசியமாகும் .
(a) பொட்டாசியம்
(b) பாஸ்பரஸ்
(c) இரும்பு
(d) கால்சியம்
11) பொருத்துக:-
1. பருவமடைதல் – டெஸ்ட்டோஸ்படீரான் .
2. ஆடம்ஸ் ஆப்பிள் – தசை உருவாக்கம் .
3. ஆண்ட்ரோஜன் – 45 முதல் 50 வயது.
4. ICSH – பாலினமுதிர்ச்சி.
5. மாதவிடைவு – குரலில் மாற்றம் .
(a)45213
(b)32514
(c)12435
(d)52143
7. கணினி வரைகலை
1) Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
(a) வண்ணம் தீட்ட
(b) நிரல் அமைக்க
(c) வருட
(d) PDF ஆக மாற்ற
2) Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும்எந்தக் கருவிப்பட்டைப் (Toolbar) பயன்படுகிறது
(a) இடப்பக்க கருவிப்பட்டை
(b) வலப்பக்க கருவிப்பட்டை
(c) நடுப்பகுதி கருவிப்பட்டை
(d) அடிப்பகுதி கருவிப்பட்டை
3) முன்னர் செய்த செயலை நீக்கும் (Undo) குறுக்குவழி விசை எது?
(a) Ctrl + Z
(b) Ctrl + R
(c) Ctrl +Y
(d) Ctrl + N
4) Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
(a) வண்ணம் தீட்ட
(b) கணிதம் கற்க
(c) நிரல் பற்றி அறிய
(d) வரைகலையைக் கற்க
5) Tux Math -ல் ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
(a) எளிய கூட்டல்
(b) வகுத்தல்
(c) படம் வரைதல்
(d) பெருக்கல்
TERM III: 1. ஒலி
1) ஒலி அலைகள் எதில் மிகவேகமாக பயணிக்கின்றன?
(a) காற்று
(b) உலோகங்கள்
(c) வெற்றிடம்
(d) திரவங்கள்
2) அதிர்வுகளின் பண்புகள் யாவை?
1. அதிர்வெண்
2. காலஅளவு
3. கருதி
4. உரப்பு
(a) 1 (ம) 2
(b) 2 (ம) 3
(c) 3 (ம) 4
(d) 1 (ம) 4
3) ஒலி அலைகளின் வீச்சு எதை தீர்மானிக்கிறது?
(a) வேகம்
(b) சுருதி
(c) உரப்பு
(d) அதிர்வெண்
4) கித்தார் எந்த வகையான இசைக்கருவி?
(a) கம்பிகருவி
(b) தாளவாத்தியம்
(c) காற்றுகருவி
(d) எதுவுமில்லை
5) பொருந்தாததுஎது?
(a) ஹார்மோனியம்
(b) புல்லாங்குழல்
(c) நாதஸ்வரம்
(d) வயலின்
6) உரப்பை ஏற்படுத்துவது?
(a) அதிக அதர்வெண் கொண்ட அதிர்வுகள்
(b) வழக்கமானஅதிர்வுகள்
(c) ஒழுங்கான மற்றும் சீரானஅதிர்வுகள்
(d) ஒழுங்கற்ற மற்றும் சீரற்றஅதிர்வுகள்
7) மனித காதுக்கு கேட்கக்கூடிய அதிர்வெண் வரம்பு?
(a) 2Hz முதல் 2000Hz
(b) 20Hz முதல் 2000 Hz
(c) 201 Hz முதல் 20000Hz
(d) 200 Hz முதல் 20000Hz வரை
8) ஒலி அலையின் வீச்சு மற்றும் அதிர்வெண் அதிகரித்தல் பின்வருவனவற்றில் எது உண்மை?
(a) உரப்புஅதிகரிக்கிறது மற்றும் சுருதி அதிகமாக இருக்கும்
(b) உரப்புஅதிகரிக்கிறது மற்றும் சுருதி மாறாது.
(c) சத்தம் அதிகரிக்கிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும் .
(d) உரப்பு குறைகிறது மற்றும் சுருதி குறைவாக இருக்கும் .
9) பொருத்துக:-
1. மீயொலி – 20Hz-க்கு கீழ் .
2. காற்றில் ஒலியின் வேகம் – ஊடகம் தேவை.
3. இன் ஃப்ராசோனிக்ஸ் – 331 ms-1.
4. ஒலி – 20000 Hz-க்குகீழ் மேல் .
(a)3241
(b)2431
(c)1234
(d)4312
10) கூற்று 1: மின்னல் தாக்கும்போது மின்னலை பார்த்த சிறிதுநேரம் கழித்து ஒலிகேட்கப்படுகிறது.
காரணம் 2: ஒலியின் வேகத்தைவிட ஒளியின் வேகம் அதிகம் .
(a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியான விளக்கம் .
(b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் உண்மை,ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
(c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறானது.
(d) கூற்று தவறானது, ஆனால் காரணம் உண்மை.
(e) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
11) கூற்று 1: சந்திரனின் மேற்பரப்பில் இரண்டு நபர்கள் ஒருவருக் கொருவர் பேசமுடியாது.
காரணம் 2: சந்திரனில் வளிமண்டலம் இல்லை.
(a) கூற்றுமற்றும் காரணம் இரண்டும் உண்மை மற்றும் காரணம் கூற்றின் சரியானவிளக்கம் .
(b) கூற்றுமற்றும் காரணம் இரண்டும் உண்மை, ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல.
(c) கூற்று உண்மை ஆனால் காரணம் தவறானது.
(d) கூற்று தவறானது, ஆனால் காரணம் உண்மை.
(e) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானவை.
2. காந்தவியல்
1) பின்வருவனவற்றுள் காந்தத்தால் கவரும் பொருள் ?
(a) மரப்பொருள்கள்
(b) ஏதேனும் ஓர் உலோகம்
(c) தாமிரம்
(d) இரும்புமற்றும் தகரம்
2) கீழ்க்கண்ட ஒன்று நிலைத்த காந்தத்திற்கு எடுத்துக்காட்டு?
(a) மின்காந்தம்
(b) மியூ மெட்டல்
(c) தேனிரும்பு
(d) நியோடிமியம்
3) ஒருசட்டக் காந்த்ததின் தென்முனையும், U வடிவ காந்தத்தின் வடமுனையும் _______
(a) ஒன்றையொன்றுகவரும்
(b) ஒன்றையொன்றுவிலக்கும்
(c) ஒன்றையொன்று கவரவோ விலக்கவோ செய்தாது.
(d) எதுவுமில்லை.
4) கற்பனையாக புவி காந்தப்புல வடிவத்தினை ஒத்த தோற்றமுடையது?
(a) ரு வடிவ காந்தம்
(b) மின்னோட்டத்தைக் கடத்தும் நேர்க்கடத்தி
(c) வரிசுருள்
(d) சட்டக் காந்தம்
5) MRI என்பதன் விரிவாக்கம்
(a) Magnetic Resonance imaging.
(b) Magnetic Running Image
(c) Magnetic Radio Imaging
(d) Magnetic Radar Imaging
6) காந்த ஊசி____ பயன்படுகிறது?
(a) காந்தவிசைக் கோடுகளைவரைய
(b) காந்தப்புலத்தின் திசையைஅறிய
(c) கடல் பயணத்திற்கு
(d) அனைத்தும்
7) பொருத்துக:-
1. மேக்னடைட் – காந்தவிசைக்கோடுகள் .
2. ஒருசிறுசுழலும் காந்தம் – இயற்கைக் காந்தம் .
3. கோபால்ட் – காந்தஊசிப்பெட்டி.
4. வளைபரப்புகள் – அபெர்ரோகாந்தப் பொருள்கள் .
5. பிஸ்மத் – டயாகாந்தப் பொருள்கள் .
(a)45231
(b)32514
(c)23415
(d)52143
8) கூற்று 1: இரும்புத் துருவங்களின் செறிவுதுருவப் பகுதிகளில் அதிகம் .
காரணம் 2: காந்தங்கள் மிகவும் கூர்மையானவை.
(a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி,மேலும் ,காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம் .
(b) கூற்றுமற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் ,காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
(c) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
(d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி.
9) கூற்று 1: புவியின் காந்தப்புலம் அதன் உள்ளகத்தில் உள்ள இரும்பினால்
உருவாகிறது.
காரணம் 2: உயர்வெப்பநிலையில் ஒருகாந்தமானது அதன் காந்தப்பண்பினை அல்லது காந்தவியலை இழக்கும் .
(a) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றுக்குசரியான விளக்கம் .
(b) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால் , காரணம் கூற்றுக்குசரியான விளக்கமல்ல.
(c) கூற்று சரியானது. ஆனால் காரணம் தவறு.
(d) கூற்று தவறு ஆனால் காரணம் சரி
3. அண்டமும் விண்வெளி அறிவியலும்
1) கீழ்கண்டவற்றுள் எதுவான்பொருள் ?
(a) சூரியன்
(b) சந்திரன்
(c) விண்மீன்கள்
(d) அனைத்தும்
2) சந்திரனின் விட்டம் ?
(a) 3474 மீ
(b) 3474 கி.மீ
(c) 1737 மீ
(d) 1737 கி.மீ
3) சந்திரயான் -1 விண்ணில் செலுத்தப்பட்டநாள் ?
(a) 2008 அக்டோபர் 22
(b) 2008 நவம்பர் 8
(c) 2019 ஜீலை 22
(d) 2019 அக்டோபர் 22
4) சிவப்புக் கோள் என்று அழைக்கப்படுவது?
(a) புதன்
(b) வெள்ளி
(c) பூமி
(d) செவ்வாய்
5) ராக்கெட்டில் பயன்படும் தத்துவம் ?
(a) நியூட்டனின் முதல் விதி
(b) நியூட்டனின் இரண்டாம் விதி
(c) நியூட்டனின் மூன்றாம் விதி
(d) அனைத்தும்
6) -____ யில்கிரியோஜெனிக் எரிபொருள் சேகரித்துவைக்கப்படுகிறது?
(a) அறை வெப்பநிலை
(b) குறைந்த வெப்பநிலை
(c) மிகக் குறைந்த வெப்பநிலை
(d) மிக அதிக வெப்பநிலை
7) நாசாவின் ____ திட்டம் முதன்முதலில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பியது?
(a) அப்போலோ-5
(b) அப்போலோ-8
(c) அப்போலோ-10
(d) அப்போலோ-11
8) பொருத்துக:-
1. சந்திரயான் – எரிபொருள் .
2. மங்கள்யான் – சந்திரன் .
3. கிரையோஜெனிக் – முதன்முதலில் மனிதனை நிலவுக்கு அனுப்பிய
திட்டம் .
4. அப்போலோ-8 – முதன்முதலில் மனிதனை நிலவில்
தரையிறங்கச் செய்ததிட்டம் .
5. அப்போலோ-11 – செவ்வாய் .
(a)25134
(b)32514
(c)12435
(d)52143
4. நீர்
1) நீர் பனிக்கட்டியாக எந்த வெப்பநிலையில் மாற்றமடையும் ?
(a) 0°C
(b) 100°C
(c) 102°C
(d) 98°C
2) நீரில் கார்பன் -டை-ஆக்சைடு கரைதிறன் அதிகமானது?
(a) குறைவான அழுத்தத்தில்
(b) அதிகமான அழுத்தத்தில்
(c) வெப்பநிலை உயர்வால்
(d) எதுவுமில்லை
3. நீரினை மின்னாற் பகுக்கும்போது எதிர்மின் வாயில் சேகரிக்கப்படும் வாயு?
(a) ஆக்சிஜன்
(b) ஹைட்ரஜன்
(c) நைட்ரஜன்
(d) கார்பன் -டை-ஆக்சைடு
4) கீழ் கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எது நீரை மாசுபடுத்தும் ?
(a) ஈயம்
(b) படிகாரம்
(c) ஆக்சிஜன்
(d) குளோரின்
5) நீரின் நிரந்திர கடினத்தன்மைக்கு காரணமாக இருப்பவை?
(a) சல்பேட்டுகள்
(b) தூசுக்கள்
(c) கார்பனேட் மற்றும் பைகார்பனேட்
(d) கரைந்துள்ள பிறபொருள்கள்
6) பொருத்துக:-
1. சர்வகரைப்பான் – நீர்மாசுபடுத்தி.
2. கடினநீர் – கிருமிகளைகொள்ளுதல் .
3. கொதித்தல் – ஓசோனேற்றம் .
4. நுண்ணுயிர்நீக்கம் – நீர் .
5. கழிவுநீக்கம் – வயிற்று உபாதைகள் .
(a)45231
(b)32514
(c)12435
(d)52143
5. அமிலங்கள் மற்றும் காரங்கள்
1) அமிலங்கள் __ கலவையை உடையவை?
(a) புளிப்பு
(b) இனிப்பு
(c) கசப்பு
(d) உப்பு
2) கீழ்க்கண்டவற்றில் நீர்கரைசலில் மின்சாரத்தைக் கடத்துவது?
(a) அமிலம்
(b) காரம்
(c) அமிலம் மற்றும் காரம்
(d) எதுவுமில்லை
3) நீலலிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் நீலலிட்மஸ் தாள் அமிலக்கரைசலில் ___ நிறமாகமாறுகிறது.
(a) நீல
(b) பச்சை
(c) சிவப்பு
(d) வெள்ளை
4) நீரில் காரத்தை கரைக்கும்போது நீலலிட்மஸ் தாள் அமிலக்கரைசலில்
நிறமாகமாறுகிறது. அயனிகளைத் தருகிறது.
(a) OH–
(b) H+
(c) OH
(d) H
5) சிவப்பு எறும்பின் கொடுக்கில் _ அமிலம் உள்ளது.
(a) அசிட்டிக் அமிலம்
(b) சல்பியூரிக் அமிலம்
(c) ஆக்ஸாலிக் அமிலம்
(d) ஃபார்மிக் அமிலம்
6) மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு _ _குணப்படுத்தப் பயன்படுகிறது.
(a) அமிலத்தன்மை
(b) தலைவலி
(c) பற்சிதைவு
(d) எதுவுமில்லை
7) சோடியம் ஹைட்ராக்சைடுஒரு_ _ஆ கும் .
(a) அமிலம்
(b) காரம்
(c) ஆக்சைடு
(d) உப்பு
8. அமிலமும் காரமும் சேர்ந்து உருவாகிறது.
(a) உப்புமற்றும் நீர்
(b) உப்பு
(c) நீர்
(d) எதுவுமில்லை
9) நாம் பல் துலக்குவதற்கு பற்பசை பயன்படுத்துகிறோம் ஏனெனில் அது ____தன்மை கொண்டது.
(a) காரம்
(b) அமிலம்
(c) காரம் மற்றும் அமிலம்
(d) எதுவுமில்லை
10) கார கரைசலில் மஞ்சள் தூள் நிறங்காட்டியானது மஞ்சள் நிறத்தில் இருந்து ___நிறமாக மாறுகிறது.
(a) நீலம்
(b) பச்சை
(c) மஞ்சள்
(d) சிவப்பு
6. அன்றாடவாழ்வில் வேதியியல்
1) LPG வாயுவுடன் கலக்கப்படும் மற்றும் அதன் கசிவைக் கண்டறிய உதவும் ஒரு வேதிப்பொருள் ?
(a) மெத்தனால்
(b) எத்தனால்
(c) கற்பூரம்
(d) மெர்காப்டன்
2) தொகுப்புவாயு என்று அழைக்கப்படுவது எது?
(a) சதுப்புநிலவாயு
(b) நீர்வாயு
(c) உற்பத்திவாயு
(d) நிலக்கரிவாயு
3. ஒரு எரிபொருள் கலோரி மதிப்பின் அலகு?
(a) கிலோ ஜீல் /மோல்
(b) கிலோ ஜீல் / மோல்
(c) கிலோ ஜீல் /கிலோகிராம்
(d) ஜீல் /கிலோகிராம்
4) _____என்பது உயர்தரமான நிலக்கரி வகையாகும் .
(a) பீட்
(b) லிக்னைட்
(c) பிட்டுமினஸ்
(d) ஆந்த்ரசைட்
5) இயற்கை வாயுவில் பெரும்பான்மையான பகுதிப்பொருள் ?
(a) மீத்தேன்
(b) ஈத்தேன்
(c) புரோப்பேன்
(d) பியூட்டேன்
6) பொருத்துக:-
1. ஆக்டேன் மதிப்பீடு – டீசல் .
2. சீட்டேன் மதிப்பீடு – மீத்தேன் .
3. எளியஹைட்ரோகார்பன் – பெட்ரோல் .
4, பீட் – பழுப்புநிறம் கொண்டது.
5. லிக்னைட் – முதல் நிலைநிலக்கரி.
(a) 45231
(b) 31254
(c) 12435
(d) 52143
7. பயிர்பெருக்கம் மற்றும் மேலாண்மை
1. மண்ணில் விதைகளை இடுதலின் செயல்முறையின் பெயர் ?
(a) உழுதல்
(b) விதைத்தல்
(c) பயிர்ப்பெருக்கம்
(d) பயிர்ச் சுழற்சி
2) மண் பரப்பில் பாய்ந்து மண்ணினுள் ஊடுருவும் முறை
(a) நீர்பாசனம்
b) பரப்புநீர்பாசனம்
(c) தெளிப்புநீர்பாசனம்
(d) சொட்டுநீர்பாசனம்
3) தாவரப் பயிர்களில் பூச்சிகளையும் சிறுபூச்சிகளையும் கட்டுப்படுத்தும்
உயிரினங்கள்
(a) உயிரி-பூச்சிக் கொல்லிகள்
(b) உயிரிஉரங்கள்
(c) மண்புழுக்கள்
(d) வேம்பு இலைகள்
4) திறன்மிக்க நுண்ணுயிரிகளின் தயாரிப்பு பயன்படுவது?
(a) விதைநேர்த்திசெய்தல்
(b) இலைத் தெளிப்பு
(c) மண் நேர்த்திசெய்தல்
(d) உயிரி-கொன்றுண்ணிகள்
5) பின்வருவனவற்றுள் எது பஞ்சகாவ்யாவில் காணப்படவில்லை?
(a) பசுவின் சாணம்
(b) பசுவின் சிறுநீர்
(c) தயிர்
(d) சர்க்கரை
6) பொருத்துக:-
1. உயிரி-பூச்சிக் கொல்லிகள் – வேப்பிலைகள் .
2. உயிரிகொன்றுண்ணிகள் – பேசில்லஸ் துரின்ஜியென்சிஸ்
3. உயிரி-உரங்கள் – வெள்ளை ஈக்களை கட்டுப்படுகிறது.
4. உயிரி-கட்டிக் காட்டிகள் – மண் வளத்தை மேம்படுத்தல்
5. உயிரி-பூச்சிவிரட்டிகள் – சூழ்நிலையின் தரம் .
(a)45231
(b)32514
(c)12435
(d)23451
8. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு
1. ஒரு குறிப்பிட்ட பகுதியில் காணப்படும் தாவரங்கள் அழைக்கப்படுகின்றன.
(a) விலங்கினங்கள்
(b) தாவர இனங்கள்
(c) உள்ளூர் இனம்
(d) அரிதானவை
2) காடழிப்பு என்றால் ?
(a) காடுகளை அழித்தல்
(b) தாவரங்களை வளர்ப்பது
(c) தாவரங்களை கவனிப்பது
(d) எதுவுமில்லை
3) சிவப்பு தரவு புத்தகம் ___ பட்டியலை வழங்குகிறது.
(a) உள்ளூர் இனங்கள்
(b) அழிந்துபோன இனங்கள்
(c) இயற்கை இனங்கள்
(d) எதுவுமில்லை
4) நடைமுறைப்படுத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் ?
(a) 1986
(b) 1972
(c) 1973
(d) 1971
5) பொருத்துக:-
1. கிர்தேசியபூங்கா – மத்தியபிரதேசம் .
2. சுந்தரபன்ஸ் நேஷனல் பார்க் உத்தராகாண்ட் .
3. இந்திராகாந்தி தேசியபூங்கா மேற்குவங்கம் .
4. கார்பெட் தேசியபூங்கா – குஜராத் .
5. கன்ஹா தேசியபூங்கா – தமிழ்நாடு.
(a)43521
(b)32514
(c)12435
(d)52143
9. காட்சித் தொடர்பியல்
1) தேர்ந்தெடுத்த உரையை நகலெடுக்க _ விசைப்பலகைக் குறுக்கு
வழிபயன்படுகிறது
(a) Ctrl + c
(b) Ctrl + v
(c) Ctrl + x
(d) Ctrl + A
2) தேர்ந்தெடுத்த உரையை வெட்ட _ விசைப்பலகைக் குறுக்கு
வழிபயன்படுகிறது?
(a) Ctrl + c
(b) Ctrl + v
(c) Ctrl + x
(d) Ctrl + A
3) லிபெர் ஆபிஸ் ரைட்டரில் எத்தனை வகையான பக்கஅமைவுகள் உள்னன?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
4) திரையில் ரூலர் தெரியாவிட்டால் _ கிளிக் செய்யவேண்டும் .
(a) View à ruler
(b) View à task
(c) filesà save
(d) edit à paste
5) ஆவணத்தைச் சேமிக்கபயன்படும் மெனு?
(a) fileàopen
(b) Fileà print
(c) File àsave
(d) fileàclose