Fri. Aug 29th, 2025

TN TRB BEO தேர்வு நுழைவுச்சீட்டு 2023

வட்டாரக்‌ கல்வி அலுவலர்‌ காலிப்பணியிடங்களுக்கான தேர்வானது 10.09.2023 அன்று நடைபெற உள்ளது. தேர்வர்களுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு https://www.trb.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் வெளியாகி உள்ளது. 25.08.2023 முதல் தேர்வர்கள்‌ அவர்களது User id மற்றும்‌ கடவுச்‌ சொல்‌ (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச்‌ சீட்டினை பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌. அதிகாரப்பூர்வ இணையதளமான https://trb.tn.nic.in/ ஐப் பார்வையிடவும்.

Download Steps:

முகப்புப் பக்கத்தில்,TN TRB BEO அனுமதி அட்டை இணைப்பைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்நுழைவு விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.

அனுமதி அட்டையை சரிபார்த்து பதிவிறக்கவும்.

எதிர்கால குறிப்புக்கு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

Download TN TRB BEO Admit Card Press Notice

Download TN TRB BEO Admit Card

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *