ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு – 45 காலிப்பணியிடங்கள்
நிறுவனம் | ESIC |
பணியின் பெயர் | Full-Time Super Specialist/ Part-Time Super Specialist, Full-Time Specialist/Part-Time Specialist, Senior Resident |
பணியிடங்கள் | 45 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06.06.2024 |
காலிப்பணியிடங்கள்:
- Full-Time Super Specialist/ Part-Time Super Specialist – 01 பணியிடம்
- Full-Time Specialist/Part-Time Specialist – 10 பணியிடங்கள்
- Senior Resident – 30 பணியிடங்கள்
SR வயது வரம்பு :
- Full-Time Super Specialist — 45 வயதிற்கு மிகாமல்
- Part-Time Specialist — 69 வயதிற்கு மிகாமல்
- Senior Resident – 45 வயதிற்கு மிகாமல்
ESIC கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய மருத்துவப் பிரிவுகளில் MBBS and MD, DM/ DNB/ MBBS/ PG Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணிக்கேற்ப 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2,40,000/- வரை ஊதியம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் நேர்காண மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் ஜூன் 6ம் தேதி நடைபெறவுள்ளது.
விண்ணப்பக் கட்டணம்:
- பொது விண்ணப்பத்தாரர்கள் – ரூ.250/-
- SC/ ST விண்ணப்பத்தாரர்கள் – ரூ.50/-
- Female/ PWD விண்ணப்பத்தாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் உள்ளவர்கள் வரும் 06.06.2024 அன்று அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலில் தங்களின் ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.