Power Cut News: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் / Places where there will be power outages tomorrow

Power Cut News: நாளை (16.09.2025) மின்தடை ஏற்படும் இடங்கள் / Places where there will be power outages tomorrow
நீலகிரி மின்தடை பகுதிகள்:-
குந்தா பகுதி முழுவதும் மின்தடை செய்யப்படும்.
பல்லடம் மின் தடை பகுதிகள்:-
மேட்டுப்பாளையம், மஞ்சள்பட்டி, குலைப்பாளையம், ஏக்கந்தன்வலசு, புதுப்பை, என்.என்.பட்டி , கம்பளியம்பட்டி வெள்ளக்கோவில் , நடேசன் நகர், சிவானந்தபுரம், குமாரவலசு குண்டடம் , வரப்பாளையம், வெங்கிபாளையம் , இடையபட்டி , மேட்டுக்கடை உதியூர் , பொதியபாளையம் , புளியம்பட்டி ராசாத்தவலசு, பாப்பினி, வேப்பம்பாளையம்.
பெரம்பலூர் மின்தடை பகுதிகள்:-
தீரன் நகர், செஞ்சேரி, செட்டிகுளம், தொழில்துறை, செட்டிகுளம் நீர்வழங்கல், தழுதலைனைக்குப்பைஉடும்பியம் அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி.
புதுக்கோட்டை மின் தடை பகுதிகள்:-
மரமடக்கி முழுப் பகுதியும், அறந்தாங்கி முழுப் பகுதியும், தல்லம்பட்டி முழுப் பகுதியும், அலியானிலை முழுப் பகுதியும், அரிமளம் முழுப் பகுதியும்.
தஞ்சாவூர் மின்தடை பகுதிகள்:-
உடுமலைப்பேட்டை மின்தடை பகுதிகள்:-
கோமங்கலபுதூர், கடைமடு, குவுலநாயக்கன்பட்டி, லட்சுமிபுரம், சத்திபாளையம், வத்தநல்லூர், கொல்லர்பட்டி, கள்ளர்பட்டிசுங்கம், நல்லம்பள்ளி, திப்பம்பட்டி, கஞ்சம்பட்டி, பூசாரிபட்டி.
வடசேரி, திருமங்கலக்கோட்டை. மின்நகர், வல்லம், சென்னம்பட்டி. ஈச்சன்கோட்டை, துறையூர்.
வேலூர் மின் தடை பகுதிகள்:-
தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி, புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள், கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால், அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல். கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம் மற்றும் கிளரசம்பேட்டை சுற்றுவட்டார பகுதிகள், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம் மற்றும் சாத்துமதுரை சுற்றுவட்டாரப் பகுதிகள், MRF நிறுவனம், தணிகைபோளூர், வடமாம்பாக்கம் மற்றும் இச்சிபுத்தூர் சுற்றுவட்டார பகுதிகள்,
விழுப்புரம் மின் தடை பகுதிகள்:-
சோழங்கனூர், சோழம்பூண்டி, எடப்பாளையம், அரியூர், வெங்கந்தூர், ஆத்தனூர், பூதமேடு, ஒரத்தூர், சாணிமேதூர், தென்னமாதேவி, திருவாமாத்தூர், அயன்கோவில்பட்டு, ஆயூர் அகரம், கொய்யாத்தோப்பு, ப.மேட்டுப்பாளையம், ஆசரங்குப்பம், டி.மேட்,