Sun. Jul 27th, 2025

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக்கிங் start ஆகிடுச்சு

தீபாவளிக்கு ரயில் டிக்கெட் புக்கிங் start ஆகிடுச்சு

அக்டோபர் 30ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரயில்வேயில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

அதன்படி அக்டோபர் 30ஆம் தேதி பயணம் செய்ய விரும்புபவர்கள் ஜூலை 2 இன்று டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

80 சதவீத டிக்கெட்டுகள் இணையதளம் மூலம் புக்கிங் ஆகின்றன. இதனால் இணையதளத்தில் டெக்னிக்கல் கோளாறு ஏற்படாதவாறு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள் இயக்குவது மற்றும் கூடுதல் பெட்டிகளை இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *