You are currently viewing ரயில்வேயில் Technician வேலைவாய்ப்பு 2024 – 14,290+ காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் Technician வேலைவாய்ப்பு 2024 – 14,290+ காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் Technician வேலைவாய்ப்பு 2024 – 14,290+ காலிப்பணியிடங்கள்

காலிப்பணியிடங்கள்:

Technician பணிக்கென காலியாக உள்ள 14298 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / B.Sc / BE / B.Tech / Diploma / ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 33 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.29,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Document Verification / Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Downoad Notification 

Leave a Reply