Sun. Jul 27th, 2025

தமிழகத்தில் நாளை (06.11.2024) மின்தடை

தமிழகத்தில் நாளை (06.11.2024) மின்தடை

பொதுவாக அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. மேலும் மாதந்திர பணிகள் நடைபெறும் வேலையில் அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (நவம்பர் 6) கோயம்புத்தூர், சேலம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக மின்வாரிய துறை தெரிவித்துள்ளது.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

போளூர்:

முருகபாடி, கலசபாக்கம், பெளசூர், குன்னத்தூர், ஜடதாரிக்குப்பம்

ஆனைமலை:

புதூர், ஒடியகுளம், ஆர்சி புரம், குலவன்புதூர், பரியபொது, எம்ஜி புதூர், சிஎன் பாளையம், செம்மாடு, எம்ஜிஆர் புதூர், அம்மன் நகர், ஓபிஎஸ் நகர்.

கீழ்பென்னாத்தூர்:

சிங்கவரம், மேக்கலூர், கணியம்பூண்டி, கீழ்பென்னாத்தூர், சித்தமூர், கணபபுரம், வேதநாதம்.

ஈச்சங்காடு:

அதனாக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கங்கள், சிலுப்பனூர்

மல்லாங்கிணறு :

வளையங்குளம், அழகியநல்லூர், கேப்பிலிங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *