You are currently viewing TNPSC Group 4 – தமிழ் புதிய பாடத்திட்டம் எங்கு படிக்க வேண்டும்? New syllabus 2025 (Tamil) – Where to study

TNPSC Group 4 – தமிழ் புதிய பாடத்திட்டம் எங்கு படிக்க வேண்டும்? New syllabus 2025 (Tamil) – Where to study

TNPSC Group 4 – தமிழ் புதிய பாடத்திட்டம் எங்கு படிக்க வேண்டும்? New syllabus 2025 (Tamil) – Where to study

1. திருக்குறள் தொடர்பான செய்திகள் (இருபது அதிகாரங்கள் மட்டும்)

வ.எண்.தலைப்புNew  BookDownload PDF
1.ஒழுக்கமுடைமை10th இயல் 3 – Download PDFDownload PDF
2.பொறையுடைமை9th இயல் 3Download PDF
3.ஊக்கமுடைமை6th Term 2: இயல் 2Download PDF
4.விருந்தோம்பல்6th Term 2: இயல் 2Download PDF
5.அறன் வலியிறுத்தல்6th Term 3: இயல் 2Download PDF
6.ஈகை6th Term 3: இயல் 2Download PDF
7.பெரியாரைத் துணைக் கோடல்10th இயல் 2Download PDF
8.வினை செயல்வகை7th Term 3: இயல் 2Download PDF
9.அவையஞ்சாமை7th Term 3: இயல் 2Download PDF
10.கண்ணோட்டம்10th இயல் 2Download PDF
11.அன்புடைமை6th Term 1: இயல் 2Download PDF
12.கல்வி7th Term 2: இயல் 3Download PDF
13.நடுநிலைமை8th: இயல் 2Download PDF
14.கூடா ஒழுக்கம்8th: இயல் 2Download PDF
15.கல்லாமை8th: இயல் 2Download PDF
16.செங்கோன்மை8th: இயல் 5Download PDF
17.பண்புடைமை8th: இயல் 8Download PDF
18.நட்பாராய்தல்8th: இயல் 8Download PDF
19.புறங்கூறாமை7th Term 1: இயல் 2Download PDF
20.அருளுடைமை7th Term 1: இயல் 2Download PDF

Old Book – போதுமான தகவல்கள் புது புத்தகத்தில் உள்ளதால் பழைய புத்தகம் தேவையில்லை

2. மேற்கோள்கள் (6th – 10th ல் உள்ள அனைத்து மேற்கோள்கள்) 

3. அறநூல் தொடர்பான செய்திகள்

வ.எண்.தலைப்புNew BookDownload LinkOld BookDownload Link
1.நான்மணிக்கடிகை12th சிறப்பு தமிழ்
Page 15
Download PDF6th Term 1: Page 48Download PDF
2.நாலடியார்7th Term 2
அழியாச் செல்வம்
Download PDF6th Tamil Term 1: Page 25Download PDF
3.பழமொழி நானூறு7th Term 3
விருந்தோம்பல்
Download PDF6th Term 2, Page 2Download PDF
4.முதுமொழிக் காஞ்சி7th Term 1: Page 28Download PDF
5.திரிகடுகம்12th சிறப்பு தமிழ் அறிவியல் இலக்கியம்Download PDF7th Term 2: Page 2Download PDF
6.இன்னா நாற்பது12th சிறப்பு தமிழ் கவிதையியல்
Page: 17
Download PDF
7.சிறுபஞ்சமூலம்9th Page 133 (இயல் 5)Download PDF9th Term – 1
Page 36
Download PDF
8.ஏலாதி12th சிறப்பு தமிழ் அறிவியல் இலக்கியம்
Page: 17
Download PDF10th Page 11Download PDF
9.ஒளவையார்8th இயல்
7 – Page 155
6th Term 2:
இயல் 1: மூதுரை மற்றும் சிறப்பு தமிழ்
Download PDF

4. தமிழின் தென்மை, சிறப்பு திராவிடம் மொழிகள் தொடர்பான செய்திகள்

வ.எண்.தலைப்புNew BookOld Book
1.தமிழின் சிறப்பு மற்றும் திராவிட மொழிகள்6th Term 1: வளர் தமிழ்
7th Tamil Term 1: பேச்சு மொழியும் எழுத்து மொழியும்
8th இயல் 1: தமிழ் மொழி மரபு, தமிழ் வரிவடிவ வளர்ச்சி சொற்பூங்கா
9th திராவிட மொழிக் குடும்பம்
10th சொல்வளம் மொழிப்பெயர்ப்பு கல்வி
7th செம்மொழித் தமிழ்
9th திராவிட மொழிகள்
10th உயர் தனித் செம்மொழி
(இயல்)
10th தொன்மை தமிழகம் (இயல் 6)
6th Term 1 – Download PDF
7th Tamil Term 1 – Download PDF
8th இயல் 1 – Download PDF
9th – Download PDF
10th – Download PDF
7th – Download PDF
9th – Download PDF
10th – Download PDF
10th – Download PDF

5. தமிழ் பணி தொடர்பான செய்திகள்

வ.எண்.தலைப்புNew BookDownload Link
1.உ.வே.சா12th இயல் 4: பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்Download PDF
2.மீனாட்சி சுந்தரம்12th தமிழ்: நமது அடையாளங்களை மீட்டவர்Download PDF
3.சி. இலக்குவனார்Outer Source
(பள்ளி புத்தகத்தில் எல்லை)
Download PDF

6. தமிழ் தொண்டு தொடர்பான செய்திகள் அகரமுதலி

வ.எண்.தலைப்புNew BookDownload LinkOld BookDownload Link
1.தேவநேயப் பாவாணர்10th தமிழ் இயல் 1: தமிழ் சொல் வளம்Download PDF8th தமிழ்: Term 3: தேவநேயப் பாவாணர்Download PDF
2.அகரமுதலிOuter Source : பள்ளி புத்தகத்தில் இல்லை
3.பாவலரேறு
அ பெருஞ்சித்திரனார்
6th Term : தமிழ் கும்மி
10th இயல் 1: அன்னை மொழியே
Download PDF
Download PDF
9th ஓய்வும் பயனும் Page 73Download PDF
4.ஜி.யு. போப்11th இயல் 5: சான்றோர் சித்திரம்8th Term 1: துணைப் பாடம்
ஜி.யு. போப் Page 13
Download PDF
5.வீரமாமுனிவர்10th இயல் 9: தேம்பாவணிDownload PDF8th Term 1: தமிழ் வளர்த்த சான்றோர்கள்
8th Term 2: தேம்பாவணி Page 26
Download PDF
Download PDF

7. சான்றோர் தொடர்பான செய்திகள்

Old  Book – போதுமான தகவல்கள் புது புத்தகத்தில் உள்ளதால் பழைய  புத்தகம் தேவையில்லை

வ.எண்.தலைப்புNew BookDownload Link
1.பாவேந்தர் பாரதிதாசன்6th தமிழ் இயல் 1
Term 1: இன்பத் தமிழ்
7th Term 2: இன்பத் தமிழ் கல்வி
9th இயல் 5: குடும்ப விளக்கு
11th இயல் 8: புரட்சி கவி
6th Term 1: Download PDF
7th Term 2: Download PDF
9th : Download PDF
11th : Download PDF
2.டி கே சி7th தமிழ் Term 3: இயல் 1 திருநெல்வேலி சீமையும் கவிகளும்
11th இயல் 6: சான்றோர் சித்திரம்
7th Term 3: Download PDF
11th : Download PDF
3.குன்றக்குடி அடிகளார்7th Term 3: இயல் 2 – ஒப்பு நெறி
12th சிறப்பு தமிழ் Page 33
7th Term 3: Download PDF
12th சிறப்பு தமிழ்: Download PDF
4.கண்ணதாசன்7th Term 3: மழைப்பொழிவு
10th இயல் 8: காலக் கணிதம்
7th Term 3: Download PDF
10th இயல் 8: Download PDF
5.காயிதே மில்லத்7th Term 3: இயல் 3: கண்ணிய மிகு தலைவர்Download PDF
6.தாரா பாரதி6th Term 3 இயல் 1: பாரதம் அன்றைய நாற்றங்கால்Download PDF
7.வேலுநாச்சியார்6th Term 3: வேலுநாச்சியார்Download PDF
8.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்6th இயல் 4: துன்பம் வெல்லும் கல்விDownload PDF
9.முடியரசன்6th Term 2: நானிநிலம் படைத்தவன்Download PDF
10.தமிழ் ஒளி9th இயல் 2: பட்ட மரம்Download PDF
11.உருத்திர கண்ணனார்7th Term 2: இயல் 1: கலங்கரை விளக்கம்Download PDF
12.கி. வா. ஜகந்நாதன்7th Term 3 இயல் 1 வயலும் வாழ்வும்Download PDF
13.நாமக்கல் கவிஞர்7th Term 1, எங்கள் தமிழ்Download PDF

குறிப்பு: பாரதியார் பற்றி கொடுக்கவில்லை ஆனாலும் படித்து கொள்ளுங்கள்

6th Term – 1: பாரத தேசம் – Download PDF
9th : பாஞ்சாலி சபதம், இக்கால கவி – Download PDF
10th காற்றே வா மற்றும் 11th ல் இதழாளர் பாரதி

முக்கிய குறிப்பு: 6-12 புது புத்தகம் நன்கு படியுங்கள் போதும்

படிக்கும் பொது இலக்கண பகுதிக்கு முக்கியத்துவம் கொடுத்து படியுங்கள் மேலும் செய்யுள் மற்றும் உரைநடை பகுதிக்கு கீழ் உள்ள பகுதிகளை நன்கு படியுங்கள்

பழைய புத்தகத்தில் முதுமொழி காஞ்சி தவிர மற்றவை தேவையில்லை

  • Post comments:0 Comments
  • Post category:Notes

Leave a Reply