TNPSC குரூப் 4 தேர்வர்களின் கவனத்திற்கு – காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையில் மாற்றம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 4 Revised Vacancies:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது Group 4 தேர்வுக்கான அறிவிப்பை 30.01.2024ம் தேதி வெளியிட்டது. ஏராளமானோர் இப்போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தது குறிப்பிட்டுள்ளது. தற்போது TNPSC ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டுள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
பணியிடங்களின் எண்ணிக்கை:
பதவி | Post Code | துறை | திருத்தப்பட்ட எண்ணிக்கை |
Typist | 2200 | Principal District Judge – The Nilgiris | 27 |
Steno-Typist (Grade III) | 2300 | Principal District Judge – Erode | 12 |
Steno-Typist (Grade III) | 2300 | Principal District Judge – Perambalur | 3 |
Steno-Typist (Grade III) | 2300 | Principal District Judge – Ramanathapuram | 4 |
Steno-Typist (Grade III) | 2300 | Principal District Judge – Tiruppur | 12 |
Steno-Typist (Grade III) | 2300 | Principal District Judge – Nagapattinam | 2 |