You are currently viewing CSIR ஆணையத்தில் Junior Stenographer வேலை – 209 காலிப்பணியிடங்கள்

CSIR ஆணையத்தில் Junior Stenographer வேலை – 209 காலிப்பணியிடங்கள்

CSIR ஆணையத்தில் Junior Stenographer வேலை – 209 காலிப்பணியிடங்கள்

Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை கவுன்சில் ஆஃப் சயின்டிஃபிக் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Junior Secretariat Assistant, Junior Stenographer பணிக்கென 209 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Junior Secretariat Assistant – 177 பணியிடங்கள்
  • Junior Stenographer – 32 பணியிடங்கள்
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 மற்றும் 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

  • Junior Secretariat Assistant – ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • Junior Stenographer – ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Competitive Written Examination மற்றும் Proficiency Test – computer typing / stenography மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.  21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification 

Leave a Reply