You are currently viewing TNPSC Group 4 Notification 2025 விரைவில் வெளியீடு! – தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4 Notification 2025 விரைவில் வெளியீடு! – தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

TNPSC Group 4 Notification 2025 விரைவில் வெளியீடு! – தேர்வர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு

குரூப் 4 தேர்வு தேதி: 13.07.2025
அறிவிப்பு வெளியீடு: எதிர்பார்ப்பு – ஏப்ரல் மாத இறுதி
பணியிடங்கள்: VAO, Junior Assistant, Typist, Forest Guard உள்ளிட்ட பல்வேறு துறைகள்

முக்கிய தகவல்கள்:

  • பணியிடங்கள்: கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காப்பாளர், நேர்முக உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர்
  • கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி (Degree, PG, Doctorate பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்)
  • தேர்வு தேதி: 13.07.2025 (TNPSC வருடாந்திர கால அட்டவணைபடி)
  • மொத்த கேள்விகள்: 200 (Objective Type)
  • மொத்த மதிப்பெண்கள்: 300
  • Cut-off எதிர்பார்ப்பு: 250+ மதிப்பெண்கள் (மிகுந்த போட்டி நிலவுகிறது)

கடந்த ஆண்டுகளின் அனுபவம்:

  • 2022-23 குரூப் 4 தேர்வில் 8,932 பணியிடங்கள்
  • விண்ணப்பித்தோர் எண்ணிக்கை: 20 லட்சம் பேருக்கு மேல்
  • கடந்த ஆண்டு Cut-off: மிகவும் உயர் (BC – ~260+)

தேர்வர்கள் ஏன் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்?

  • எந்த ஒரு கல்வி தகுதியிலும் விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பு
  • வருடத்தில் மிக அதிகமான தேர்வர்கள் எழுதிய TNPSC தேர்வு
  • அரசு வேலைக்கு வழிவகுக்கும் முதல் படியாக இத்தேர்வு விளங்குகிறது
  • பயிற்சி மையங்கள் மற்றும் வீட்டில் தயார் செய்யும் மாணவர்களின் பெரும் எண்ணிக்கை

Group 4 தேர்வின் பங்கு:

கீழ்கண்ட துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும்:

  • தமிழ்நாடு அமைச்சுப் பணி
  • மகளிர் மேம்பாட்டு துறை
  • குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்
  • TNPSC – Revenue, Forest, Commercial Tax, Cooperative, Social Welfare, TNCSC

roup 4 தேர்வு மாதிரி திட்டம்:

மாதம்நிகழ்வு
ஏப்ரல் 2025அறிவிப்பு வெளியீடு (எதிர்பார்ப்பு)
ஜூலை 13, 2025தேர்வு தேதி
ஆகஸ்ட்/செப்டம்பர் 2025முடிவுகள் வெளியீடு
ஒக்டோபர் 2025சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணிநியமனம்

Leave a Reply