IOB இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு 2025 – 400 Local Bank Officer பணியிடங்கள்
நிறுவனம்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
பதவி: Local Bank Officer (Assistant Manager)
மொத்த காலியிடங்கள்: 400
சம்பள அளவு: ₹48,480 – ₹85,920
வேலை இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
கல்வித் தகுதி
Local Bank Officer / Assistant Manager
- ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடம் விவரம்
பதவி | காலியிடம் |
---|---|
Local Bank Officer / Asst. Manager | 400 |
மொத்தம் | 400 |
சம்பள விவரம்
பதவி | சம்பளம் |
---|---|
Local Bank Officer / Asst. Manager | ₹48,480 – ₹85,920 |
முக்கிய தேதிகள்
- விண்ணப்ப தொடக்க தேதி: 12-05-2025
- விண்ணப்ப கடைசி தேதி: 31-05-2025
தேர்வு முறை
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்
பிரிவு | கட்டணம் |
---|---|
பொதுப்பிரிவு | ₹850 |
SC/ST/PWD | ₹175 |
விண்ணப்பிக்கும் முறை
- கீழே உள்ள “ஆன்லைனில் விண்ணப்பிக்க” பட்டனை கிளிக் செய்யவும்
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
ஆன்லைனில் விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
IOB இணையதளம்