Fri. Jul 4th, 2025

TNPSC Group 4 – ஹால் டிக்கெட் வெளியானது

TNPSC Group 4 – ஹால் டிக்கெட் வெளியானது

TNPSC Group 4 தேர்வு எழுதப்போகும் தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தற்போது Group 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் அனைவரும் தங்களது அனுமதி அட்டையை (Hall Ticket) கீழுள்ள இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்:

🔗 Download Link:
https://apply.tnpscexams.in/notification?app_id=UElZMDAwMDAwMQ==

தேர்வு தேதி: 12.07.2025
விண்ணப்ப எண் / பிறந்த தேதி மூலம் பதிவிறக்கம் செய்யலாம்

முக்கிய குறிப்பு:

  • ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு எழுத அனுமதி இல்லை
  • தேர்வு மையம், நேரம், முக்கிய விதிமுறைகள் அனைத்தும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும்
  • உடனே பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளவும்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *