பெட்ரோலிய நிறுவனத்தில் 372 இன்ஜினியர் பணியிடங்கள் / 372 engineer vacancies in petroleum company
எச்.பி., எனும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்ஜினியர் 175 (மெக்கானிக்கல் 98, எலக்ட்ரிக்கல் 35, கெமிக்கல் 26, சிவில் 16), மேனேஜர் 72, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 84 (சிவில் 50, குவாலிட்டி கன்ட்ரோல் 19, மெக்கானிக்கல் 15), சி.ஏ., 24, எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் 10, எச்.ஆர்., 6 உட்பட மொத்தம் 372 இடங்கள் உள்ளன.
வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு / குழு விவாதம் / ஸ்கில் தேர்வு / நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 15.7.2025
விவரங்களுக்கு: hindus tanpetroleum.com