பிளஸ் 2 முடித்தவருக்கு 3131 கிளர்க் பணியிடங்கள் / 3131 Clerk vacancies for Plus 2 graduates
மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் காலியிடங்களுக்கு CHSL தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.
லோயர் டிவிசன் கிளர்க், டேட்டாஎன்ட்ரி ஆப்பரேட்டர் பிரிவுகளில் மொத்தம் 3131 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: கிளர்க் பணிக்கு பிளஸ் 2, டேட்டா என்ட்ரி பணிக்கு பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் படித்திருக்க வேண்டும்.
வயது: 18-27 (1.1.2026ன் படி)
தேர்ச்சி முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வு.
தேர்வு மையம்: சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலுார்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 18.7.2025
விவரங்களுக்கு: ssc.gov.in
Check detailed notification here