Sat. Jul 26th, 2025

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Lab Technician, Field Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம் / Tamil Nadu Dr. J. Jayalalithaa University Employment 2025 – Apply now for Lab Technician, Field Assistant job

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Lab Technician, Field Assistant பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம் / Tamil Nadu Dr. J. Jayalalithaa University Employment 2025 – Apply now for Lab Technician, Field Assistant job

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் (TANUVAS)-இல் Lab Technician, Field Assistant, Hatchery Technician, Skilled Labour உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 6 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க மின்னஞ்சல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 28.07.2025.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க, 12th Pass முதல் M.Sc வரை தகுதி இருந்தால் போதும். சம்பள அளவு ரூ.12,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். தேர்வு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வாக நடைபெறும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

காலியிட விவரம்:

பதவிகாலியிடம்சம்பளம்
Hatchery Technician1₹25,000
Lab Technician1₹25,000
Field Assistant2₹15,000
Skilled Labour2₹12,000

கல்வித் தகுதி:

  • Hatchery Technician – M.Sc in Aquaculture with farm experience
  • Lab Technician – M.Sc in Aquaculture/Fisheries Science with lab experience
  • Field Assistant – B.Sc in Fisheries/Aquaculture with farm-level experience
  • Skilled Labours – 12th Pass or Any Degree with farm experience

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோடேட்டா/CV மற்றும் தேவையான ஆவணங்களை கீழ்க்கண்ட மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்:
📩 kbcesa@tnfu.ac.in மற்றும் dsa@tnfu.ac.in

  • 📑 அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Download Here
  • 🌐 அதிகாரப்பூர்வ இணையதளம்: Visit Website

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *