Tue. Oct 21st, 2025

மாநில அளவிலான செஸ் போட்டி ஆகஸ்ட் 10 / State level chess tournament on August 10

மாநில அளவிலான செஸ் போட்டி ஆகஸ்ட் 10 / State level chess tournament on August 10

தமிழக அரசின் ஏ மேக்ஸ் அகாதெமி சார்பில் ஒன்பதாவது மாநில அளவிலான செஸ் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

போட்டி நடைபெறும் இடம்:
சென்னை, அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம், CSI எவர்ட் பள்ளி

போட்டி தொடங்கும் நேரம்: காலை 9.00 மணி
பதிவு கடைசி நாள்: ஆகஸ்ட் 8, 2025

பிரிவுகள் (வயது வாரியாக):
8 வயது, 10 வயது, 12 வயது, 15 வயது மற்றும் 20 வயது
(இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடைபெறும்)

தொடர்புக்கு: 94453 32077

பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு விரிவான தகவல்களையும், பதிவு செயல்முறையையும் தெரிந்துகொள்ளலாம்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *