ஆசிரியா் தகுதித் தோ்வு: நவ. 1, 2-இல் நடைபெறும்: ஆசிரியா் தோ்வு வாரியம் / Teacher Eligibility Test: To be held on Nov. 1 and 2: Teacher Selection Board – TET
தமிழ்நாடு ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TN TRB), 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TNTET) – தாள் I மற்றும் தாள் IIக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. 11.08.2025 முதல் 08.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
- அறிவிப்பு எண்: 3/2025 (11.08.2025)
- தேர்வு பெயர்: TNTET 2025 – தாள் I & II
- வேலை வகை: ஆசிரியர் தகுதித் தேர்வு
- இடம்: தமிழ்நாடு
- ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்: 11.08.2025
- கடைசி தேதி: 08.09.2025
- அதிகாரப்பூர்வ இணையதளம்: www.trb.tn.gov.in
TN TET 2025 Paper 1 & 2 Syllabus PDF – முழு பாடத்திட்டம்: CLICK HERE
தகுதி
தாள் I (I–V வகுப்புகளுக்கான ஆசிரியர்கள்)
- +2 மற்றும் 2 ஆண்டு D.El.Ed / 4 ஆண்டு B.El.Ed. / D.Ed (Special Education)
தாள் II (VI–VIII வகுப்புகளுக்கான ஆசிரியர்கள்)
- பட்டப்படிப்பு மற்றும் B.Ed / 4 ஆண்டு B.El.Ed / BA/B.Sc. Ed அல்லது B.Ed (Special Education)
வயது வரம்பு
- குறைந்தபட்சம்: 18 வயது (01.07.2025 நிலவரப்படி)
- அதிகபட்ச வயது வரம்பு: வரையறையில்லை
TN TET 2025 Paper 1 & 2 Syllabus PDF – முழு பாடத்திட்டம்: CLICK HERE
விண்ணப்பக் கட்டணம்
- SC/ST/SCA/PwD: ₹300/-
- மற்றவர்கள்: ₹600/-
தேர்வு தேதிகள்
- தாள் I: 01.11.2025 FN (தற்காலிக)
- தாள் II: 02.11.2025 FN (தற்காலிக)
விண்ணப்பிக்கும் முறை
- www.trb.tn.gov.in சென்று ஆன்லைன் விண்ணப்பிக்கவும்.
- 11.08.2025 முதல் 08.09.2025 வரை விண்ணப்பிக்கலாம்.
- 09.09.2025 – 11.09.2025 வரை விண்ணப்ப திருத்த வாய்ப்பு.
முக்கிய இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF: Download Here
- ஆன்லைன் விண்ணப்பம்: Apply Here
- TN TET 2025 Paper 1 & 2 Syllabus PDF – முழு பாடத்திட்டம்: CLICK HERE