Sat. Aug 30th, 2025

இந்திய உளவுத் துறையில் வேலை – 394 பணியிடங்கள் / Indian Intelligence Bureau Jobs – 394 Vacancies

இந்திய உளவுத் துறையில் வேலை – 394 பணியிடங்கள் / Indian Intelligence Bureau Jobs – 394 Vacancies

மத்திய அரசின் இந்திய உளவுத் துறை (Intelligence Bureau – IB), Junior Intelligence Officer Grade-II/ Tech பணிகளுக்கு காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – Intelligence Bureau (IB)

காலியிடங்கள் – 394

பணிகள் – Junior Intelligence Officer Grade-II/ Tech

பணியிடம் – இந்தியா முழுவதும்

ஆரம்ப நாள் – 23.08.2025

கடைசி நாள் – 14.09.2025

அதிகாரப்பூர்வ

இணையதளம் https://www.mha.gov.in/

பதவி: Junior Intelligence Officer Grade-II/ Tech

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 394

கல்வி தகுதி:

I. Diploma in Engineering in the fields of: Electronics or Electronics & Telecommunication or Electronics & Communication or Electrical & Electronics or Information Technology (IT) or Computer Science (CS) or Computer Engineering or Computer Applications from a Government Accredited University/ Institute. Or

II. Bachelor’s Degree in Science with Electronics or Computer Science (CS) or Physics or Mathematics from a Government Accredited University/ Institute.

Or

III. Bachelor’s Degree in Computer Applications from a Government Accredited University/Institute

சம்பள விவரங்கள் :

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,500 – 81,100/- சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சம் 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

பெண்கள்/ST/SC/முன்னாள்/மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு – Rs.550/-

மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – Rs.650/-

தேர்வு செய்யும் முறை:

Tier-I: Online Exam

Tier-II: Skill Test

Tier-III: Interview/ Personality Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.09.2025

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய உளவுத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 23.08.2025 முதல் 14.09.2025 தேதிக்குள் https://www.mha.gov.in/ இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *