Sat. Aug 30th, 2025

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 9 காலியிடங்கள் / Cuddalore District Welfare Association Employment 2025 – 9 Vacancies

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு 2025 – 9 காலியிடங்கள் / Cuddalore District Welfare Association Employment 2025 – 9 Vacancies

கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (DHS Cuddalore) வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியாகியுள்ளது. இதில் Attender, Dispenser, Therapeutic Assistant உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு மொத்தம் 9 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு முக்கிய தகவல்கள்

  • நிறுவனம்: கடலூர் மாவட்ட நல்வாழ்வு சங்கம்
  • பதவிகள்: Attender, Dispenser, Therapeutic Assistant & Others
  • காலியிடங்கள்: 9
  • சம்பளம்: ரூ.10,000 – ரூ.40,000
  • வேலை இடம்: கடலூர், தமிழ்நாடு
  • விண்ணப்பிக்கும் முறை: தபால்
  • தொடக்கம்: 22.08.2025
  • கடைசி தேதி: 13.09.2025

கல்வித் தகுதி

  • Therapeutic Assistant (Male/Female): Nursing Therapy course முடித்திருக்க வேண்டும்
  • Multi Purpose Hospital Worker: 10th Fail
  • Consultant: Bachelor of Naturopathy & Yogic Sciences
  • Attender: 10th Fail
  • Dispenser: D.Pharm

காலியிடம் விபரம்

  • Therapeutic Assistant (Male) – 1
  • Therapeutic Assistant (Female) – 1
  • Multi Purpose Hospital Worker – 1
  • Consultant – 2
  • Attender – 2
  • Dispenser – 2
  • மொத்தம் – 9 காலியிடங்கள்

சம்பள விவரம்

  • Therapeutic Assistant – ரூ.15,000
  • Multi Purpose Hospital Worker – ரூ.10,000
  • Consultant – ரூ.40,000
  • Attender – ரூ.10,000
  • Dispenser – ரூ.15,000

வயது வரம்பு

  • குறிப்பிடப்படவில்லை

தேர்வு முறை

  • நேர்காணல் (Interview)

விண்ணப்பக் கட்டணம்

  • இல்லை

விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே உள்ள இணைப்பில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கவும்
  2. பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சேர்த்து அனுப்பவும்
  3. விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

முகவரி:
Executive Secretary / District Health Officer,
District Health Society,
District Health Office,
5 Beach Road,
Cuddalore-607001.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *