Mon. Sep 15th, 2025

தமிழ்நாடு ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2025: நர்சிங் & ஓட்டுநர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு / Tamil Nadu Ambulance Employment 2025: Recruitment Notification for Nursing & Driver Posts

தமிழ்நாடு ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2025: நர்சிங் & ஓட்டுநர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு / Tamil Nadu Ambulance Employment 2025: Recruitment Notification for Nursing & Driver Posts

தமிழ்நாடு அரசு ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு 2025 :

தமிழகத்தில் 108, 102 மற்றும் 155377 ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சேர்ப்பு முகாம் செப்டம்பர் 6, சனிக்கிழமைகன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் (108 ஆம்புலன்ஸ் அலுவலகம்) எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

🚑 காலிப் பணியிடங்கள்:

  • அவசரகால மருத்துவ உதவியாளர் (Emergency Medical Technician)
  • ஆம்புலன்ஸ் ஓட்டுநர் (Driver)

👩‍⚕️ அவசரகால மருத்துவ உதவியாளர் (EMT) தகுதி:

  • B.Sc Nursing, GNM, ANM, DMLT (12ஆம் வகுப்புக்கு பிறகு 2 ஆண்டுகள் படிப்பு முடித்திருக்க வேண்டும்)
  • Life Science (B.Sc Zoology, Botany, Biochemistry, Microbiology, Biotechnology) பட்டம் பெற்றிருக்க வேண்டும்
  • வயது வரம்பு: 19 – 30 வயது
  • மாத சம்பளம்: ₹21,320 (மொத்தம்)
  • ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்

📌 தேர்வு முறை:

  1. எழுத்துத் தேர்வு
  2. மருத்துவ நேர்முகம் (முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை)
  3. மனித வளத்துறை நேர்காணல்

✔️ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை மற்றும் நடைமுறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதியும் உண்டு.


🚘 ஓட்டுநர் பணிகளுக்கான தகுதி:

  • 10ஆம் வகுப்பு தேர்ச்சி
  • வயது வரம்பு: 24 – 35 வயது
  • உயரம்: குறைந்தது 162.5 செ.மீ.
  • லைசன்ஸ்:
    • இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் – குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம்
    • Badge உரிமம் – குறைந்தது 1 ஆண்டு அனுபவம்
  • மாத சம்பளம்: ₹21,120 (மொத்தம்)
  • ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்

📌 தேர்வு முறை:

  1. எழுத்துத் தேர்வு
  2. தொழில்நுட்ப தேர்வு
  3. மனித வளத்துறை நேர்காணல்
  4. பார்வை தொடர்பான பரிசோதனை
  5. விதி-சட்டங்கள் தேர்வு
  6. சோதனை ஓட்டம் (Test Drive)

✔️ தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.


📞 தொடர்பு எண்கள்:

மேலும் விவரங்களுக்கு:
7397724841, 7397724822, 7397724825, 7397724853, 7397724848, 8925941973

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *