Thu. Oct 16th, 2025

RITES வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

RITES வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்
RITES வேலைவாய்ப்பு 2025 – மொத்தம் 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள்

Rail India Technical and Economic Services (RITES) நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 600 மூத்த தொழில்நுட்ப உதவியாளர் (Senior Technical Assistant) பணியிடங்கள் இந்தியா முழுவதும் காலியாக உள்ளன. தொழில்நுட்ப துறையில் டிப்ளமோ அல்லது பி.எஸ்.சி தகுதி பெற்றவர்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். விண்ணப்பம் ஆன்லைன் வழியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 12 நவம்பர் 2025க்குள் விண்ணப்பிக்கலாம்

பணியிட விவரங்கள் 

துறைபணியிடங்கள் எண்ணிக்கை
Senior Technical Assistant (Civil)465
Senior Technical Assistant (Electrical)27
Senior Technical Assistant (S&T)8
Senior Technical Assistant (Mechanical)65
Senior Technical Assistant (Metallurgy)13
Senior Technical Assistant (Chemical)11
Senior Technical Assistant (Chemistry)11
மொத்தம்600

கல்வித் தகுதி 

  • Civil – Diploma in Civil Engineering
  • Electrical – Diploma in Electrical / Electrical & Electronics Engineering
  • S&T – Diploma in Instrumentation / Electronics / Electrical & Instrumentation
  • Mechanical – Diploma in Mechanical / Production / Industrial / Automobile Engineering
  • Metallurgy – Diploma in Metallurgy Engineering
  • Chemical – Diploma in Chemical / Petrochemical / Plastic / Food / Textile / Leather Technology
  • Chemistry – B.Sc Chemistry

வயது வரம்பு 

  • அதிகபட்ச வயது : 40 ஆண்டுகள் (12.11.2025 தேதியின்படி)

வயது தளர்வு:

  • PWD விண்ணப்பதாரர்கள் – 10 ஆண்டுகள்

சம்பளம் 

  • மாத சம்பளம்: ₹16,338 – ₹29,735/-

விண்ணப்பக் கட்டணம்

பிரிவுகட்டணம்
EWS / SC / ST / PWD₹100/-
General / OBC₹300/-
பணம் செலுத்தும் முறை:Online

தேர்வு முறை

  • எழுத்துத் தேர்வு (Written Test)
  • ஆவணங்கள் சரிபார்ப்பு (Document Scrutiny)
  • நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை 

  1. அதிகாரப்பூர்வ இணையதளம் rites.com சென்று செல்லவும்.
  2. RITES Recruitment 2025 அறிவிப்பை தேர்ந்தெடுக்கவும்.
  3. தகுதி, வயது, கடைசி தேதி போன்றவற்றை சரிபார்க்கவும்.
  4. தகுதியுடையவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.
  5. தேவையானபட்சத்தில் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  6. விண்ணப்பத்தை சமர்ப்பித்து, Application Number-ஐ பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *