Thu. Nov 13th, 2025

8வது படித்திருந்தால் அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் வேலை / Arulmigu Pattiswaraswamy Temple Recruitment 2025

கோவை மாவட்டம், பேரூர் வட்டம், பேரூர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்பட உள்ள மருத்துவ மையத்தில் காலியாக உள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் நர்சிங் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்ப இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்இந்து சமய அறநிலையத் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்05
பணியிடம்கோவை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி01.11.2025
கடைசி தேதி02.12.2025

1. பதவி: மருத்துவர் (Doctor)

சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: MBBS

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பதவி: செவிலியர் (Staff Nurse)

சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: DGNM (Diploma in General Nursing Midwives)

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பதவி: நர்சிங் அசிஸ்டன்ட் (Nursing Assistant)

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பப் படிவம் மற்றும் நிபந்தனைகளை https://hrce.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: உதவி ஆணையர் /செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 641 010.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *