அண்ணா பல்கலைக்கழகத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | அண்ணா பல்கலைக்கழகம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | பல்வேறு |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 31.10.2025 |
| கடைசி தேதி | 14.11.2025 |
1. பதவி: Startup Ecosystem Strategy Officer (Project Scientist)
சம்பளம்: மாதம் Rs.70,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Ph.D. or Minimum 4 years after PG (with Industrial / R&D experience) (Experience related to Startup Ecosystem Development is Desirable)
2. பதவி: Startup Analyst (Project Associate II)
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: M.E./M.Tech. or equivalent experience after the first degree (> 6 years of professional education after +2)
3. பதவி: Program Manager (Project Associate II)
சம்பளம்: மாதம் Rs.35,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E./ B. Tech./M.Sc./MBA/MCA /M.Com. or equivalent (> 4 years of professional education after +2
4. பதவி: Accounts Executive / Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.24,000/-
காலியிடங்கள்: பல்வேறு
கல்வி தகுதி: B.Sc./B.A./B.B.A./B.Com
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 31.10.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025
விண்ணப்பிக்கும் முறை:
Interested candidates are requested to apply through online (www.auced.com/recruitment) and send the hardcopy of the application along with a detailed resume, with photocopies of all necessary documents addressed to Director, Centre for Entrepreneurship Development, #302, Platinum Jubilee Building, 2nd Floor, AC Tech campus, Anna University, Chennai – 600025 in a sealed cover super scribed as “Application for the temporary post of ___________” on or before 14th November 2025.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |

