Sat. Dec 20th, 2025

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு / Tamil Nadu Rural Livelihoods Mission Jobs

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு / Tamil Nadu Rural Livelihoods Mission Jobs
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு / Tamil Nadu Rural Livelihoods Mission Jobs

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலைவாய்ப்பு / Tamil Nadu Rural Livelihoods Mission Jobs

TNSRLM தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்திருநெல்வேலி, தமிழ்நாடு
ஆரம்ப தேதி02.12.2025
கடைசி தேதி17.12.2025

பதவி: MIS Analyst (outsource)

சம்பளம்: மாதம் Rs.25,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.E or B.Tech in Computer Science / IT/ Computer Application / Master of Computer Application, Master Degree in computer / IT Specialization

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.12.2025

விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்பங்களை மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி, தொலைபேசி எண்.9994938976 என்ற முகவரியில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரியில் 17.12.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி: மேலாளர், நகர்ப்புற வாழ்வாதார மையம், மாவட்ட பூமாலை வணிக வளாகம், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி மாவட்டம். தொலைபேசி எண்.9994938976

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *