Mon. Jan 12th, 2026

இந்திய அணுசக்தி கழகத்தில் Assistant வேலை! 114 காலியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் Assistant வேலை! 114 காலியிடங்கள்
இந்திய அணுசக்தி கழகத்தில் Assistant வேலை! 114 காலியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் Assistant வேலை! 114 காலியிடங்கள்

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Nuclear Power Corporation of India Limited (NPCIL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்114
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி15.01.2026
கடைசி தேதி04.02.2026

1. பணியின் பெயர்: Scientific Assistant/B (Civil)

சம்பளம்: Rs.35,400/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Diploma

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA-Cat-I)

சம்பளம்: Rs.35,400/-

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: Diploma, B.Sc.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Stipendiary Trainee/Technician (ST/TN-Cat-II)

சம்பளம்: Rs.21,700/-

காலியிடங்கள்: 83

கல்வி தகுதி: 10th + ITI

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: X-Ray Technician (Technician/C)

சம்பளம்: Rs.25,500/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: HSC (10+2) with minimum 60% marks in Science + 1 year Medical Radiography/ X-Ray Technique Trade Certificate + minimum 02 years relevant post qualification full time work experience.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant

சம்பளம்: Rs.25,500/-

காலியிடங்கள்: 15

கல்வி தகுதி: Any bachelor’s degree with minimum 50% marks in aggregate from an accredited University/Institution.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

X-Ray Technician (Technician-C), Assistant, Stipendiary Trainee / (ST/TN)-Cat.II பதவிக்கு 

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.100/-

மற்ற பதவிகளுக்கு

Female/ ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.150/-

தேர்வு செய்யும் முறை:

Scientific Assistant/B (Civil), Stipendiary Trainee/ Scientific Assistant (ST/SA-Cat-I) பதவிக்கு

  1. Online Test
  2. Personal Interview

X-Ray Technician (Technician/C) பதவிக்கு

  1. Preliminary Test
  2. Advanced Test
  3. Skill Test

Stipendiary Trainee/Technician (ST/TN-Cat-II), Assistant பதவிக்கு

  1. Preliminary Test
  2. Advanced Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 15.01.2026Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *