Sat. Mar 14th, 2026

🚆 South Central Railway Apprentice Recruitment 2026 – 2801 வேலைவாய்ப்பு! 10th + ITI படித்தவர்களுக்கு ரயில்வே சூப்பர் வாய்ப்பு

🚆 South Central Railway Apprentice Recruitment 2026 – 2801 வேலைவாய்ப்பு! 10th + ITI படித்தவர்களுக்கு ரயில்வே சூப்பர் வாய்ப்பு
🚆 South Central Railway Apprentice Recruitment 2026 – 2801 வேலைவாய்ப்பு! 10th + ITI படித்தவர்களுக்கு ரயில்வே சூப்பர் வாய்ப்பு

🚆 South Central Railway Apprentice Recruitment 2026 – 2801 வேலைவாய்ப்பு! 10th + ITI படித்தவர்களுக்கு ரயில்வே சூப்பர் வாய்ப்பு

🚆 South Central Railway Apprentice Recruitment 2026 – 2801 Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய ரயில்வேயின் South Central Railway (SCR) நிறுவனம் Act Apprentice Recruitment 2025-26 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 2801 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Fitter, Electrician, Welder, Carpenter, COPA, Diesel Mechanic, AC Mechanic போன்ற பல்வேறு தொழில்களில் Apprenticeship Training வழங்கப்படுகிறது.

10th Pass + ITI தகுதி பெற்றவர்கள் இந்த ரயில்வே வேலைவாய்ப்புக்கு Online மூலம் விண்ணப்பிக்கலாம்.


📊 Quick Info – முக்கிய தகவல்கள்

அமைப்பு: South Central Railway (SCR)
பணியின் பெயர்: Act Apprentice (Various Trades)
மொத்த காலியிடங்கள்: 2801
வேலை / பயிற்சி இடம்: South Central Railway Units
விண்ணப்ப முறை: Online
விண்ணப்ப தொடக்கம்: 12 மார்ச் 2026
கடைசி தேதி: 11 ஏப்ரல் 2026
பயிற்சி ஆண்டு: 2025-26


📌 Vacancy Details

AC Mechanic – 251
Carpenter – 22
COPA – 181
Diesel Mechanic – 105
Electrician – 1258
Electronic Mechanic – 88
Fitter – 539
Industrial Electronics – 33
Machinist – 54
MMTM – 24
Motor Mechanic – 12
Painter – 32
Welder – 202

மொத்த காலியிடங்கள் – 2801


🎓 கல்வித்தகுதி

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழ்கண்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்:

  • 10th / SSC (10+2 System) தேர்ச்சி
  • குறைந்தது 50% மதிப்பெண் இருக்க வேண்டும்
  • சம்பந்தப்பட்ட ITI Trade Certificate (NCVT / SCVT)

Engineering Degree / Diploma holders இந்த notification-க்கு தகுதி இல்லை.


🎂 வயது வரம்பு

Minimum Age: 15 Years
Maximum Age: 24 Years

Age Relaxation

  • SC / ST – 5 Years
  • OBC – 3 Years
  • PwBD – 10 Years
  • Ex-Servicemen – விதிகளின்படி

🎯 தேர்வு முறை

இந்த வேலைக்கு எந்த Exam அல்லது Interview இல்லை.

Selection purely based on Merit List

Merit List தயாரிக்கப்படும்:

  • 10th Marks
  • ITI Marks

இந்த இரண்டு மதிப்பெண்களின் சராசரியை வைத்து தேர்வு செய்யப்படும்.


💰 Stipend (பயிற்சி ஊதியம்)

தேர்வு செய்யப்படும் Apprentices க்கு Central Apprenticeship Council விதிகளின்படி stipend வழங்கப்படும்.


💵 விண்ணப்ப கட்டணம்

UR / OBC / EWS (Male): ₹100

SC / ST / Female / PwBD / Transgender:
Application Fee இல்லை


📅 முக்கிய தேதிகள்

Notification வெளியீடு: 11.03.2026

Online விண்ணப்ப தொடக்கம்:
12.03.2026

Online விண்ணப்பிக்க கடைசி தேதி:
📌 11.04.2026


📍 Eligible States / Districts

இந்த Apprentice பணிக்கு கீழ்க்கண்ட மாநிலங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்:

  • Telangana
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Karnataka
  • Tamil Nadu (Vellore District)
  • Madhya Pradesh

📝 விண்ணப்பிக்கும் முறை

1️⃣ Official website செல்லவும்.
2️⃣ RRC-SCR Apprentice Application Link திறக்கவும்.
3️⃣ Registration செய்து Login செய்யவும்.
4️⃣ Personal & Educational details நிரப்பவும்.
5️⃣ Photo, Signature மற்றும் Certificates upload செய்யவும்.
6️⃣ Application fee (தேவைப்பட்டால்) செலுத்தவும்.
7️⃣ Application submit செய்து print எடுத்துக் கொள்ளவும்.


🔗 முக்கிய லிங்குகள்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *