Sat. Jun 13th, 2026

🔥 Central Bank of India Apprentice Recruitment 2026: 4500 வங்கி வேலைவாய்ப்பு! | Degree முடித்தவர்கள் Apply பண்ணலாம்

🔥 Central Bank of India Apprentice Recruitment 2026: 4500 வங்கி வேலைவாய்ப்பு! | Degree முடித்தவர்கள் Apply பண்ணலாம்
🔥 Central Bank of India Apprentice Recruitment 2026: 4500 வங்கி வேலைவாய்ப்பு! | Degree முடித்தவர்கள் Apply பண்ணலாம்

Central Bank of India Apprentice Recruitment 2026 – 4500 பணியிடங்கள்!

வங்கி துறையில் career தொடங்க விரும்பும் degree முடித்த இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு வெளியாகியுள்ளது. Central Bank of India சார்பில் Apprentices Act, 1961 கீழ் FY 2026-27 ஆண்டுக்கான Apprentice Recruitment notification வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் இந்தியா முழுவதும் உள்ள Central Bank of India கிளைகளில் மொத்தம் 4500 Apprentice training seats நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் candidates-க்கு 12 மாதங்கள் training வழங்கப்படும். மாதம் ₹15,000 stipend வழங்கப்படும்.


Central Bank Apprentice Recruitment 2026 – Quick Info

விவரம்தகவல்
நிறுவனம்Central Bank of India
Post NameApprentice
மொத்த காலியிடங்கள்4500
Job TypeBank Apprenticeship Training
சட்டம்Apprentices Act, 1961
கல்வித்தகுதிAny Degree
வயது வரம்பு20 முதல் 28 வயது வரை
Training Duration12 Months
Monthly Stipend₹15,000
Apply ModeOnline
Online Apply Start12.06.2026
Last Date22.06.2026
Exam DateJuly 2026 முதல் வாரம் – Tentative
Selection ProcessOnline Exam + Local Language Test + DV + Medical Fitness
Official Websitecentralbank.bank.in

Vacancy Details

Central Bank of India Apprentice Recruitment 2026 மூலம் மொத்தம் 4500 seats அறிவிக்கப்பட்டுள்ளன.

State-wise முக்கிய vacancies

State / UTSeats
Maharashtra586
Uttar Pradesh580
Madhya Pradesh459
Bihar433
West Bengal315
Gujarat305
Tamil Nadu202
Rajasthan170
Punjab142
Haryana137
Andhra Pradesh128
Assam118
Kerala116
Chhattisgarh114
Karnataka105
Telangana100
Delhi97
Jharkhand87
Orissa103

Tamil Nadu Vacancy

தமிழ்நாட்டில் 202 Apprentice seats அறிவிக்கப்பட்டுள்ளன. Degree முடித்த candidates-க்கு இது ஒரு நல்ல Bank training opportunity ஆகும்.


Category-wise Vacancy

CategorySeats
UR1903
OBC1049
SC701
EWS454
ST393
VI – PwBD45
HI – PwBD45
OH – PwBD45
ID – PwBD45
Total4500

Educational Qualification

Central Bank Apprentice Recruitment 2026-க்கு விண்ணப்பிக்க candidates கீழ்க்கண்ட தகுதி கொண்டிருக்க வேண்டும்.

  • Government of India அங்கீகரித்த University-ல் Graduation / Degree முடித்திருக்க வேண்டும்.
  • Any Discipline Degree candidates apply செய்யலாம்.
  • Graduation 01.01.2022 அல்லது அதற்கு பிறகு completed ஆகியிருக்க வேண்டும்.
  • Verification நேரத்தில் marksheet மற்றும் degree / provisional certificate சமர்ப்பிக்க வேண்டும்.

Age Limit

வயது வரம்பு 31.05.2026 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும்.

விவரம்வயது
Minimum Age20 Years
Maximum Age28 Years

Candidates பிறந்த தேதி 31.05.1998-க்கு முன்னதாக இருக்கக்கூடாது மற்றும் 31.05.2006-க்கு பிறகு இருக்கக்கூடாது.

Age Relaxation

CategoryRelaxation
SC / ST5 Years
OBC3 Years
PwBD – UR / EWS10 Years
PwBD – OBC13 Years
PwBD – SC / ST15 Years
Widows / Divorced Women – General / EWSUp to 35 Years
Widows / Divorced Women – OBCUp to 38 Years
Widows / Divorced Women – SC / STUp to 40 Years

முக்கிய Eligibility Conditions

விண்ணப்பிக்கும் முன் candidates இந்த conditions-ஐ கவனிக்க வேண்டும்.

  • Candidate NATS portal-ல் register செய்திருக்க வேண்டும்.
  • ஏற்கனவே Apprenticeship training செய்தவர்கள் apply செய்ய முடியாது.
  • தற்போது Apprenticeship training செய்து கொண்டிருப்பவர்களும் eligible இல்லை.
  • Qualification முடித்த பிறகு 1 வருடம் அல்லது அதற்கு மேல் job experience / training experience இருந்தால் eligible இல்லை.
  • Ex-servicemen / Disabled Ex-servicemen candidates-க்கு இந்த apprentice engagement-ல் reservation இல்லை.

Monthly Stipend

தேர்வு செய்யப்படும் candidates-க்கு மாதம் ₹15,000 stipend வழங்கப்படும்.

விவரம்தகவல்
Training Period12 Months
Monthly Stipend₹15,000
Allowancesகிடையாது
Hostel / Transportகிடையாது
Leaveமாதம் 1 Casual Leave
Job StatusTrainee only

குறிப்பு: Apprentice என்பது permanent bank job அல்ல. Training period முடிந்த பிறகு regular employment claim செய்ய முடியாது.


Application Fee

Application fee online mode-ல் மட்டும் செலுத்த வேண்டும். Fee non-refundable ஆகும்.

CategoryTotal Fee
General / EWS / OBC – Male₹944
General / EWS / OBC – Female₹708
SC / ST – Male / Female₹236
PwBD – Any Category₹236
Transgender – Any Category₹236

Fee includes GST @ 18%.


Selection Process

Central Bank Apprentice Recruitment 2026 selection கீழ்க்கண்ட stages அடிப்படையில் நடைபெறும்.

  1. Online Written Examination
  2. Test of Local Language
  3. Document Verification
  4. Medical Fitness Verification

Exam Pattern

Online exam objective type-ல் நடைபெறும். Candidates தங்கள் சொந்த device-ல் online exam எழுத வேண்டியிருக்கும்.

SubjectQuestionsMarks
General / Financial Awareness2020
Quantitative & Reasoning Aptitude2020
Computer Knowledge2020
General English2020
Central Bank of India Products & Services2020
Total100100

Exam Details

  • Duration: 60 Minutes
  • Medium: English / Hindi
  • General English section: English only
  • Negative Marking: இல்லை
  • Equal marks வந்தால் older candidate-க்கு higher rank வழங்கப்படும்

Local Language Test

Online exam qualify செய்த candidates-க்கு Local Language Test நடத்தப்படும்.

Candidate apply செய்யும் State-ன் official language-ஐ படிக்க, எழுத, பேச, புரிந்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

10th அல்லது 12th standard-ல் அந்த local language படித்திருப்பதை marksheet மூலம் நிரூபித்தால், language test-ல் exemption கிடைக்கலாம்.


Required Documents

Document Verification நேரத்தில் originals மற்றும் photocopies தேவைப்படும்.

  • Online Application Printout
  • NATS Enrolment Form
  • Date of Birth Proof
  • Photo ID Proof
  • Degree Certificate / Provisional Certificate
  • Semester-wise / Year-wise Mark Sheets
  • Community Certificate
  • OBC NCL Certificate, if applicable
  • EWS Income & Asset Certificate, if applicable
  • PwBD Certificate, if applicable
  • Local Language Proof
  • Other relevant documents

Important Dates

நிகழ்வுதேதி
Notification Release12.06.2026
Online Registration Start12.06.2026
Last Date to Apply22.06.2026
Fee Payment Last Date22.06.2026
Online Exam DateJuly 2026 முதல் வாரம் – Tentative

How to Apply?

Central Bank of India Apprentice Recruitment 2026-க்கு apply செய்ய candidates இரண்டு portal process-ஐ complete செய்ய வேண்டும்.

Step 1 – NATS Portal Registration

முதலில் NATS portal-ல் candidate registration செய்ய வேண்டும்.

NATS Portal: https://nats.education.gov.in

Student Register / Login section-ல் சென்று registration complete செய்ய வேண்டும். Registration முடிந்ததும் Enrolment ID-ஐ note செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


Step 2 – Central Bank Advertisement Apply

NATS portal login செய்து, Central Bank of India Apprenticeship advertisement-ஐ search செய்து apply செய்ய வேண்டும்.


Step 3 – BFSI SSC / BEEP Portal

NATS-ல் apply செய்த பிறகு BFSI SSC-லிருந்து mail வரும். அதில் உள்ள link மூலம் BEEP portal-ல் final application complete செய்ய வேண்டும்.

BEEP Portal: https://beep.bfsissc.com

இதில் category, district preference, application details உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.


Step 4 – Fee Payment

Applicable fee-ஐ online mode-ல் pay செய்ய வேண்டும். Fee payment successful ஆகிவிட்டால் மட்டுமே application complete ஆகும்.


Step 5 – Application Print

Final submit செய்த பிறகு application form print / PDF save செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.


Apply செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

  • Last date வரை காத்திருக்காமல் முன்கூட்டியே apply செய்யவும்.
  • NATS registration கட்டாயம்.
  • BEEP portal application complete செய்யாமல் application valid ஆகாது.
  • Fee payment successful ஆக வேண்டும்.
  • ஒரே candidate multiple application submit செய்ய வேண்டாம்.
  • Degree completed date eligibility-ஐ சரிபார்க்கவும்.
  • Local language requirement-ஐ கவனிக்கவும்.
  • Apprentice training permanent job அல்ல.

யாருக்கு இந்த வேலைவாய்ப்பு நல்ல வாய்ப்பு?

இந்த Central Bank Apprentice Recruitment 2026 கீழ்க்கண்ட candidates-க்கு நல்ல வாய்ப்பு:

  • Fresh graduates
  • Bank job career தொடங்க விரும்புபவர்கள்
  • Degree முடித்த candidates
  • Banking experience பெற விரும்புபவர்கள்
  • Central Bank branch training opportunity தேடுபவர்கள்
  • Tamil Nadu candidates – 202 seats available

Download Central Bank of India Apprentice Recruitment 2026 No

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *