Sat. Dec 20th, 2025

 Anna University MIT – Project Associate & Intern Recruitment 2025 | 15 பணியிடங்கள் அறிவிப்பு!

🔥 அண்ணா பல்கலைக்கழகம் MIT – Project Associate & Intern பணியிடங்கள் அறிவிப்பு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT தொழில்நுட்ப கல்லூரியில், கணினி தொழில்நுட்ப துறையில் (Computer Technology Department) மொத்தம் 15 பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் (Temporary Appointment) அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2025

🧑‍💻 Project Associate – II

📌 காலியிடங்கள்: 5
🎓 கல்வித் தகுதி:

  • M.E / M.Tech (CSE / IT)

💰 சம்பளம்: ₹40,000 – ₹60,000

🧑‍🎓 Project Interns

📌 காலியிடங்கள்: 10
🎓 கல்வித் தகுதி:

  • B.E / B.Tech / M.E / M.Tech / Ph.D (CSE / IT)

💰 சம்பளம்: ₹10,000 – ₹20,000

📝 தேர்வு நடைமுறை

இந்த பணியிடங்கள் நேர்முகத் தேர்வு (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளன.

📌 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழே உள்ள PDF அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள Application Form-ஐ பதிவிறக்கம் செய்து print எடுத்து பூர்த்தி செய்ய வேண்டும்.

🔗 அறிவிப்பு & விண்ணப்பப் படிவம்: Download

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📮 முகவரி:
Dr. B. Thanasekhar, Professor,
Department of Computer Technology,
Anna University, MIT Campus,
Chennai – 600044

👉 விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2025

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *