தமிழ்நாடு ஜிஎஸ்டி & மத்திய கலால் வரித்துறையில் உதவியாளர் வேலை / Assistant Job in Tamil Nadu GST & Central Excise Department
தமிழ்நாடு ஜிஎஸ்டி & மத்திய கலால் வரித்துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
| நிறுவனம் | GST & Central Excise Chennai (Sports Person) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 20 |
| பணியிடம் | தமிழ்நாடு, புதுச்சேரி |
| ஆரம்ப நாள் | 08.12.2025 |
| கடைசி நாள் | 07.01.2026 |
1. பதவி: Tax Assistant
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 11
கல்வி தகுதி: Any Degree
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பதவி: Stenographer Grade – II
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: 12th pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பதவி: Havaldar
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 07
கல்வி தகுதி: Matriculation/ 10th pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பதவி: Multi-Tasking Staff
சம்பளம்: மாதம் Rs.18,000 – 56,900/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Matriculation/ 10th pass
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years
Sports Eligibility Criteria:
The Applicants should have represented/won medals in the above said competitions in the following games viz.,
- Cricket (Men)
- Football (Men)
- Hockey (Men)
- Kabaddi (Men)
- Volleyball (Men)
- Athletics- Track & Field (Men/Women)
- Swimming (Men/ Women)
Applications are invited from Meritorious Sportspersons who have represented/ won medals:
- The Country in an International Competition.
- The State in a National Competition.
- The University participates in the Inter-University Sports Board’s inter-university competitions.
- The All India School Games Federation’s National Level Sports/ Games for School teams, as well as those who have won National Awards for Physical Efficiency under the National Efficiency Drive.
- Khelo India University Games/ Khelo India Youth Games/ Khelo India Winter Games/ Khelo India Para Games.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- Sports Trial/ Medical Test/ Certificate Verification
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.12.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.01.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://gstchennai.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Short Notice) | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |

