Tue. Nov 25th, 2025

டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய வானிலை ஆய்வு மையத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! 134 காலியிடங்கள் / Assistant recruitment at the Indian Meteorological Department

இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்India Meteorological Department (IMD)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்134
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்24.11.2025
கடைசி நாள்14.12.2025

1. பதவி: Project Scientist I

சம்பளம்: Rs.56,000 – 1,23,100/-

காலியிடங்கள்: 107

கல்வி தகுதி: M.Sc. Degree or B.E/B.Tech

வயது வரம்பு: 50 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பதவி: Scientific Assistant

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 25

கல்வி தகுதி: Bachelor’s Degree in Science with Physics as one of the subjects from a recognised institution or university; OR Bachelor’s Degree in Computer Science or Computer Applications or Electronics or Electronics and Communication Engineering or Electronics Telecommunication Engineering or Instrumentation or Information Technology or Telecommunication Engineering or Communication Engineering from recognised institution or university.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Admin. Assistant

சம்பளம்: Rs.29,200/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Bachelor’s Degree from a recognised University or Institute; and Passed Computer Proficiency Test

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://mausam.imd.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *