பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள் / Bank of Baroda Recruitment 2025 – 417 vacancies for Officer & Manager posts
பாங்க் ஆஃப் பரோடா 2025-இல் Officer & Manager பணியிடங்களுக்கான மொத்தம் 417 காலியிடங்கள் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பதவி: Officer, Manager
மொத்த காலியிடம்: 417
தகுதி: Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma
சம்பளம்: ₹48,480 – ₹93,960
வேலை இடம்: இந்தியா முழுவதும்
விண்ணப்ப முறை: ஆன்லைன்
காலியிடம் விவரம்:
பதவி | காலியிடம் | சம்பளம் |
---|---|---|
Manager-Sales | 227 | ₹64,820 – ₹93,960 |
Officer Agriculture Sales | 142 | ₹48,480 – ₹85,920 |
Manager Agriculture Sales | 48 | ₹64,820 – ₹93,960 |
மொத்தம் | 417 | – |
கல்வித் தகுதி:
Manager-Sales – Any Degree + 3 ஆண்டுகள் Sales அனுபவம் (Banking). MBA / PG Diploma in Marketing / Sales / Banking விருப்பம்.
Officer Agriculture Sales – Agriculture, Horticulture, Animal Husbandry, Veterinary Science, Dairy Science, Fishery Science, Biotechnology, Food Science, Agriculture Business Management இவற்றில் Degree + 1 ஆண்டு அனுபவம். PG Degree / Diploma விருப்பம்.
Manager Agriculture Sales – மேலே குறிப்பிடப்பட்ட துறையில் Degree + 3 ஆண்டு அனுபவம். PG Degree / Diploma விருப்பம்.
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பம் தொடங்கும் நாள்: 06.08.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2025
தேர்வு முறை:
- Written Exam / Interview
விண்ணப்பக் கட்டணம்:
- General/EWS/OBC: ₹850
- SC/ST/PWD/ESM/DESM/Women: ₹175
விண்ணப்பிக்கும் முறை:
- “ஆன்லைனில் விண்ணப்பிக்க” லிங்கை கிளிக் செய்யவும்.
- தேவையான விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here