Google பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் நீக்கப்படும் – Google நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை
கூகுள் கணக்கு வைத்துள்ள பயனர்கள் 2 ஆண்டுகளுக்கும் மேலாக அதனை பயன்படுத்தாமல் இருந்தால் அவை நீக்கப்படும் என கூகுள் நிறுவனம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…