Fri. Aug 8th, 2025

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 188 உதவியாளர் பணியிடங்கள் / Chennai Cooperative Bank Employment 2025 – 188 Assistant Posts

சென்னை கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2025 – 188 உதவியாளர் பணியிடங்கள் / Chennai Cooperative Bank Employment 2025 – 188 Assistant Posts

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியில் உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்பும் வகையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 188 காலியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாக 06.08.2025 முதல் 29.08.2025 வரை பெறப்படும்.

 நிறுவனம்: சென்னை கூட்டுறவு வங்கி
பதவி: Assistant
மொத்த காலியிடங்கள்: 188
தகுதி: Any Degree + Cooperative Training
சம்பள விவரம்: ₹23,640 – ₹96,395 வரை
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது
வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
விண்ணப்ப முறை: ஆன்லைன்

தேர்வு முறை:

  • எழுத்துத் தேர்வு நடைபெறும்.
  • தேர்வு முடிவுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொதுப்பிரிவு: ₹500
  • SC/ST/PWD: ₹250

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்ப தொடக்கம்: 06.08.2025
  • விண்ணப்ப கடைசி நாள்: 29.08.2025

விண்ணப்பிக்கும் வழிமுறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான rcs.tn.gov.in என்ற இணையதளத்தில் “Apply Online” பட்டனை கிளிக் செய்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
சென்னை வங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *