CSIR CECRI ஆட்சேர்ப்பு 2025 – 39 பயிற்சி பணியிடங்கள் – Walk-in 3 & 4 நவம்பர் 2025
மத்திய மினரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CSIR – Central Electrochemical Research Institute), காரைக்குடி பகுதியில் பயிற்சியாளர் (Apprentices) பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 39 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ITI, டிப்ளமோ, B.Sc, B.E/B.Tech மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை: நேர்காணல் (Walk-in Interview). நேர்காணல் தேதி 03.11.2025 முதல் 04.11.2025 வரை காலை 9.00 மணிக்கு நடைபெறும்.
காலியிட விவரம்
| வகை | காலியிடங்கள் | 
|---|---|
| Trade (ITI) Apprenticeship | 29 | 
| Technician (Diploma) Apprenticeship | 6 | 
| Graduate (Degree) Apprenticeship | 4 | 
| மொத்தம் | 39 | 
கல்வித்தகுதி
- ITI Apprentices: Fitter, Machinist, Mechanic Ref. & A/c, Welder, Draughtsman (Civil), Plumber, Carpenter, Electrician, Wireman, PASAA, Electronics Mechanic, Turner.
 - Diploma Apprentices: Mechanical, EEE, ECE, Civil Engineering.
 - Graduate Apprentices: B.Sc (Chemistry/Physics), Any Degree, B.E/B.Tech (Civil).
 
வயது வரம்பு
| வகை | குறைந்தபட்சம் | அதிகபட்சம் | 
|---|---|---|
| ITI Apprentices | 14 வயது | வரம்பில்லை | 
| Diploma Apprentices | 18 வயது | 24 வயது | 
| Graduate Apprentices | 21 வயது | 26 வயது | 
சம்பள விவரம்
| வகை | மாத ஊதியம் | 
|---|---|
| Trade Apprentices | ₹10,560 – ₹11,040 | 
| Technician Apprentices | ₹10,900 | 
| Graduate Apprentices | ₹12,300 | 
தேர்வு முறை
- Walk-in Interview மூலம் நேரடி தேர்வு நடைபெறும்.
 
விண்ணப்பக் கட்டணம்
- இல்லை (No Application Fee)
 
நேர்காணல் நடைபெறும் இடம்
CSIR – Central Electrochemical Research Institute (CECRI),
Karaikudi – 630003, Tamil Nadu.
- நேர்காணல் தேதிகள்: 03.11.2025 மற்றும் 04.11.2025
 - நேரம்: காலை 9:00 மணி முதல்
 

