DHS தேனி வேலைவாய்ப்பு 2025 – 75 மருத்துவ அதிகாரி, லேப் டெக்னீஷியன் பணியிடங்கள்
தேனி மாவட்ட சுகாதார சமூகம் (District Health Society Theni – DHS Theni) சார்பில் 75 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. AYUSH Medical Officer, Lab Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான ஆஃப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பதாரர்கள் 24 நவம்பர் 2025க்குள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிட விவரம்
| பதவி பெயர் | காலிப்பணியிடங்கள் |
|---|---|
| Junior Assistant / Computer Assistant | 04 |
| Nursing Therapist / Therapeutic Assistant | 19 |
| Pharmacist | 03 |
| Lab Technician | 02 |
| Multi Purpose Worker | 29 |
| Consultant | 04 |
| Multipurpose Hospital Worker | 05 |
| Therapeutic Assistant | 05 |
| AYUSH Medical Officer | 02 |
| Siddha Doctor | 01 |
| Yoga Professional | 01 |
| மொத்தம் | 75 |
கல்வித் தகுதி
விண்ணப்பதாரர்கள் 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி, BNYS, BHMS, MD போன்ற தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
பதவி வாரியாக:
- Junior Assistant/Computer Assistant: 10th
- Nursing Therapist/Therapeutic Assistant: Diploma
- Multi Purpose Worker / Hospital Worker: 8th
- AYUSH Medical Officer: BHMS, Degree
- Consultant/Yoga Professional: BNYS, Degree
- Siddha Doctor: MD
வயது வரம்பு
- குறிப்பிடப்படவில்லை.
சம்பளம்
பதவிக்கேற்ப மாதச் சம்பளம் ரூ. 8,950/- முதல் 40,000/- வரை வழங்கப்படும்.
| பதவி | சம்பளம் (மாதம்) |
|---|---|
| Junior Assistant / Computer Assistant | ₹14,500/- |
| Nursing Therapist / Therapeutic Assistant | ₹13,000/- |
| Pharmacist | ₹15,000/- |
| Lab Technician | ₹13,000/- |
| Multi Purpose Worker | ₹8,950/- |
| Consultant | ₹40,000/- |
| Multipurpose Hospital Worker | ₹10,000/- |
| Therapeutic Assistant | ₹15,000/- |
| AYUSH Medical Officer | ₹34,000/- |
| Siddha Doctor | ₹8,500/- |
| Yoga Professional | ₹8,500/- |
விண்ணப்பக் கட்டணம்
- கட்டணம் இல்லை.
தேர்வு நடைமுறை
- நேர்முகத் தேர்வு (Interview) மூலம் தேர்வு செய்யப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
- அதிகாரப்பூர்வ இணையதளம் theni.nic.in வழியாக அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்து,
தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
முகவரி:
District Siddha Medical Officer,
District Siddha Medical Office,
50 Bedded Integrated AYUSH Hospital,
Govt Theni Medical College and Hospital Campus,
K. Vilakku, Theni District – 625512
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 24-11-2025

