UPI மூலம் தவறாக பணம் அனுப்பிவிட்டீர்களா?: மீண்டும் பணத்தை பெற இதை பண்ணுங்க
நாடு முழுவதும் மக்கள் பலர் இருந்த இடத்தில் இருந்தே பணம் அனுப்ப யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) யை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் பணம் அனுப்ப முடியும். இந்நிலையில் இதன் மூலம் அனுப்பும் போது, தவறுதலாக அல்லது அங்கீகரிக்கப்படாத பணம் செலுத்துதல் போன்றவற்றால் உங்களது பணத்தை இழக்க நேரிடும். அவ்வாறான சூழ்நிலையில் மீண்டும் பணத்தை எடுக்க, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) “UPI ஆட்டோ-ரிவர்சல்” முறையை செயல்படுத்தியுள்ளது.
அதற்கு முன்னதாக நீங்கள் உங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநரிடம் புகாரளிக்க வேண்டும். அதே போல நிலுவையில் உள்ள அல்லது தோல்வியுற்ற UPI பரிவர்த்தனையை மட்டுமே உங்களால் மாற்றியமைக்க முடியும். மற்றவர்களுக்கு பணம் வெற்றிகரமாக சென்றுவிட்டால் அதனை மாற்ற முடியாது. நீங்கள் UPI பரிவர்த்தனை செய்திருந்தால் அதனை மாற்ற உங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநரின் வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.
அப்போது பரிவர்த்தனை குறிப்பு எண், தேதி மற்றும் தொகை உட்பட அனைத்து தொடர்புடைய விவரங்களையும் வழங்க வேண்டும். அதன் பின் வங்கி ஊழியர்கள் செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். பரிவர்த்தனை மாற்றத்திற்கான நிபந்தனைகளை பூர்த்திசெய்து, உங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநர் ஒப்புதல் அளித்தால் UPI ஆட்டோ-ரிவர்சல் செயல்முறையைத் தொடங்குவார்கள். மேலும் UPI ஆட்டோ-ரிவர்சல் செயல்முறை முடிந்ததும், உங்கள் வங்கி அல்லது UPI சேவை வழங்குநரிடமிருந்து உறுதிப்படுத்துதல் வரும், அதன் பின் திருப்புதல் வெற்றிகரமாக பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.
What is UPI?
Unified Payments Interface (UPI) is a system that powers multiple bank accounts into a single mobile application (of any participating bank), merging several banking features, seamless fund routing & merchant payments into one hood.
Which banks currently support UPI international payments?
Currently, the below banks support UPI International payments,
Bank of Baroda
Union Bank of India
Punjab National Bank
Canara Bank
Bank of India
Indian Bank
Central Bank of India
Bank of Maharashtra
The Federal Bank Limited
IndusInd Bank Limited
Karur Vysya Bank Limited
South Indian Bank Limited
City Union Bank Limited
Punjab & Sind Bank
ESAF Small Finance Bank Limited
The Cosmos Bank
Is UPI a Google pay?
Google Pay has introduced the UPI Lite feature in India, allowing users to make fast and simple payments for everyday items. UPI Lite is a digital payment service designed by NPCI and users can send up to ₹200 with a single tap. Google Pay has started rolling out the UPI Lite feature for users in India.
Is UPI same as PayPal?
Is PayPal a UPI? – Quora. PayPal is a payment gateway provides multiple payment options to the customers for their online transaction. UPI is one of the payment option they provide on their checkout page. Hope this answers your question.
Can NRI use UPI?
NRIs will be able to transact using UPI, irrespective of whether they are in India or abroad. Given the scale of UPI merchant infrastructure in India, it would be more useful when account holders visit India.
Does UPI work outside India?
Initially intended for domestic transactions, UPI is now available in foreign countries for Indians and Non-Resident Indians (NRIs) to execute international transactions. As digital payment systems like UPI gain momentum, it becomes crucial to understand how to navigate this platform while abroad.
Can I have UPI without bank account?
Unlike a usual UPI transaction, payments made from UPI wallets do not need your bank account. However, not all UPI applications have the facility of UPI wallets. At this point, UPI apps including Paytm, PhonePe, and Amazon Pay offer the feature of a UPI wallet.
Which bank is UPI under?
UPI (Unified Payments Interface) is an instant real-time payment system developed by National Payments Corporation of India (NPCI).UPI facilitates P2P (Peer to Peer), P2M (Person to Merchant) and P2PM (for small merchants and unorganized retail sector) transactions.
Who brought UPI in India?
Who came up with UPI? The Reserve Bank of India, the National Payments Corporation of India (NPCI), and the Indian Banks Association started UPI (IBA). NPCI is in charge of the RuPay payment system, which works like Visa and MasterCard. It makes it easier for banks to talk to each other and move money around.
Can Google Pay be used outside India?
Territorial Restrictions. To use Google Pay, you will need to be physically located in India when registering or linking your Google Account on Google Pay, have an Indian bank account and an Indian mobile number. The Google Pay App should not be used outside of India.
Can NRIs use Paytm?
Thus, people from these countries who don’t have Indian mobile numbers or bank accounts when they visit India will be able to use UPI apps like Google Pay or Paytm. So far, NRIs from 10 countries could Use UPI with an NRI account and international phone number.